TRB மூலம் 50 % வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்ப அரசாணை வெளியீடு. - kalviseithi

May 29, 2019

TRB மூலம் 50 % வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்ப அரசாணை வெளியீடு.


வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் 30%-லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி நேரடி நியமனத்தை அதிகரித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.

வட்டார கல்வி அலுவலர் பணியிடம் என்பது ஒரு வருடத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர்கள் வட்டார கல்வி அலுவர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி, உதவி கல்வி அலுவலர்களாக இருந்தவர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு மாற்றப்பட்ட போது அவர்களின் அதிகாரமும் உயர்த்தப்பட்டது. இதனால் அவர்களுக்கான வேலை பணிகள் மற்றும் பொறுப்புகள் அதிகமானது.

சிபிஎஸ்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதேபோல அரசு பள்ளிகள் என அனைத்திற்கும் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பது முதல் அதனை நேரடியாக கண்காணிப்பது என அதிக பணி சுமைகள் இருந்தன. பதவி உயர்வு மூலமாகவோ அல்லது பணி மாறுதல் மூலமாகவோ வட்டார கல்வி அலுவலர் பணியிடம் நிரப்படுவது 70% ஆக இருந்தது. 30 சதவிகித பணியிடங்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக நடத்தப்படும் என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

நேரடி நியமனம் 30%- லிருந்து 50%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50% வட்டாரக்கல்வி அலுவலர்களை நேரடி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Click here GO...

35 comments:

 1. We happy to serve for PG TRB Commerce candidates...

  Welcome to COMMERCE TEACHERS ACADEMY...

  Our academy founded only for PG TRB COMMERCE competitive exam...

  It's study material very useful for complicated pg trb commerce competitive exam...

  Anybody want to quality study material for commerce major...

  Contact us :
  www.commerceteachersacademy.com

  94897 15541,
  93844 35542.

  ReplyDelete
  Replies
  1. இப்படியே எல்லா போஸ்டிங்குகளையும் காலி பண்ணி, அவுட் சோர்சிங் முறையில் கொடுத்து (7000 ரூபாய்க்கு) இளைஞர்களின், படித்தவர்களின் வேலை வாய்ப்புகளைக் கெடுத்து, எதி்ர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி நன்கு விளையாடுங்கள். அதிக வருமானம் ஈட்டும் வகையில் எல்லா வரிகளையும் உயர்த்துங்கள். எல்லா சான்றிதழ்களையும் பணம் கட்டினால் தான் கிடைக்கும் என்று திட்டம் கொண்டுவாருங்கள். மக்கள் நாசமாக போகட்டும். நீங்கள் நன்றாக செழிப்போடு வாழுங்கள்.

   Delete
  2. Sir inth GO namaku plus thaan. intha G O vaal BEO vacancy increase aagum. intha posting ellam out sourchingla podamaattanga. ithu officer posting.

   Delete
 2. Hi all pls suggest the coaching centre for PG-Trb for physics major

  ReplyDelete
  Replies
  1. Which district I am pg physics my coaching center name is rainbow coaching center pudhuchatram

   Delete
  2. Ok parunga indha class namakal pudhuchatram , try panni Vanga, hostel available , weekly two days only,

   Delete
 3. Hi all pls suggest the coaching centre for PG-Trb for physics major

  ReplyDelete
 4. trb method eruntha nalla erukkum
  tnpsc method ellama
  tnpsc la athikamana callfor varudu but trb la callfor kuraivakathan varudu athanala trb method eruntha trb ku mathum padikiravangalukku use akum

  ReplyDelete
 5. major 110, gk 10 education 30
  eruntha nalla erukkum

  ReplyDelete
 6. PG trb eppothu call for value

  ReplyDelete
 7. Apex Care Academy, Rasipuram
  PG TRB Physics..
  Admission going on..
  Mobile: 8807432425

  ReplyDelete
 8. Any coaching center for PG Maths in Salem district tell me friends

  ReplyDelete
 9. +1,+2 மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்த 50% நேரடி போட்டி தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களை நியமித்தால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தற்போதும் 50% போட்டி தேர்வு மூலம் தான் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது நண்பா.

   Delete
 10. Dear candidates greeting from sssc
  PG TRB CHEMISTRY CLASSES WILL START SHORTLY.AFTER PG TRB BEO CHEMISTRY CLASSES START
  NO OF POST ABOVE 65
  AGE _35
  AFTER TET EXAM RESULT UG TRB CHEMISTRY CLASSES WILL START
  ALL UG/PG/BEO CHEMISTRY TRB ORIGINAL QUESTION AVAILABLE FROM 2001- 2017
  CONTACT 9884678645

  ReplyDelete
  Replies
  1. BEO Chemistry classes startaa?????? sir BEO syllabus mariduchi theriuma

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. BEO examku Elarukum common aa oru syllabus thana poturukkanga??

   Delete
  4. yes, Bro/Sis. New BEO syllabus is like TNPSC Syllabus. the coaching center advertised "TRB BEO CHEMISTRY CLASSES START" this is wrong.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. s bro appointment based on mark only or interview irukuma bro experience veanuma bro

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. Only exam mark, nothing need extra

   Delete
 11. PG-TRB callfor epo varum???

  ReplyDelete
 12. BEO age limit eirruka, pls tell me friends

  ReplyDelete
 13. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB TAMIL & Education
  Krishnagiri
  Contact :9842138560
  New batch start on coming

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி