ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jun 16, 2019

ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும்.  அதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்  நியமிக்கலாம்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

46 comments:

 1. சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செங்கோட்டையனை போன்ற கல்விஅமைச்சர் அமைந்து கல்வித்துறையின் சாபக்கேடு !

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. PG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075

  ReplyDelete
 5. PG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075

  ReplyDelete
 6. இந்த ஆரம்பிச்சிட்டானே திரும்பவும்

  ReplyDelete
 7. Valarmathi inime vayasukku vanda enna varalana enna....

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. 2000 4000 6000 8000 10000
  Pimbiliki pilappi..

  ReplyDelete
 10. 10,000 scheme will make coreption

  ReplyDelete
 11. Pg trb history ku materials enga kidaikum

  ReplyDelete
 12. Last year 10thousand scheme introduced


  After stay podappattathu

  After than councilling have been cancelled

  Councilling will not happened

  Thankyou

  ReplyDelete
 13. பேருந்தில் ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் சம்பளத்தை வாரி இறைத்துவிட்டு பேருந்தை பராமரிக்க பனம் இல்லாததால் தரம் குறைந்து பயணிகள் வருகை குறைந்தது போல் இன்று பள்ளிகள் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. You mean? ????
   Unaku intha alavukku yosana varathuna karanam un? ???

   Delete
 14. Cs hall ticket eppa varum sir

  ReplyDelete
 15. பள்ளி நேரத்தில் ஊர் பொறுக்கும் நாட்டாமைகள் , வகுப்பறையில் அடுத்தவங்க குடும்பத்தை நாறடிச்சு பல்லைக் காட்டுற பரட்டை தலைச்சிகளை களையெடுத்தாலே போதும்..

  ReplyDelete
 16. 2017 la fill Agatha BC history PG backlog vacancy not announced in trb 2019 why?

  ReplyDelete
 17. I want Trb English material if you have pls contact to me 9655339667

  ReplyDelete
 18. I want Trb English material if you have pls contact to me 9655339667

  ReplyDelete
 19. நல்ல யோசனை 10000 சம்பளத்தில் தற்காலிக MLA,அமைச்சர்,முதல்வர் என அவர்களையும் நியமிக்கலாமே.

  ReplyDelete
 20. Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918

  ReplyDelete
 21. Ivan thaniya sikkuna seruppala adikkanunkira alavukku kovamvaruthu ennapanrathu chikkamaattane

  ReplyDelete
 22. If u appoint teachers through PTA then TET is for Namesake only..

  ReplyDelete
 23. குறைந்த ஊதியத்தில் தற்காலிக கல்வி அமைச்சர் கூட நியமித்தால் அரசின் செலவீனம் குறையும்.

  ReplyDelete
 24. 2017ல்... TET முறைகேட்டில் ஈடுபட்ட 200 பேர்... இந்த முறை எழுத அனுமதிக்கப்பட்டார்களா?? இல்லையா??

  என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது??

  ReplyDelete
 25. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB TAMIL
  Krishnagiri
  Contact :9842138560

  ReplyDelete
 26. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB TAMIL
  Krishnagiri
  Contact :9842138560

  ReplyDelete
 27. Pg Trb commerce friends nala padinga 9952636476

  ReplyDelete
 28. 20 units class and psychology, education class conduct

  ReplyDelete
 29. PG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075

  ReplyDelete
  Replies
  1. Ph pana attend panala how much and which district notes sir

   Delete
 30. Mexico vellam vendam thalaiveray ,tasmac ka moodinalay ellaaaaaaaam ,adangidum , poi pollachi madiri engavadhu thaneee pachungada kammanati kadavula thada thittanum

  ReplyDelete
 31. Wanted hindhi teacher's contact 7299461860

  ReplyDelete
 32. New syllabus text books enga kidaikum.

  ReplyDelete
 33. Sir plus teachers use pannalam

  ReplyDelete
 34. Temporary mla minister CM.... Salary 1000..10000

  ReplyDelete
 35. அன்ணே இன்னைக்கு பாயசமே வைகலயம்.....பாயாசம் வேளியே தாராங்களாம் வாங்கா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி