அசத்தும் அரசுப்பள்ளி - இன்று 110 மாணவர்கள் புதிதாக சேர்ப்பு!! - kalviseithi

Jun 3, 2019

அசத்தும் அரசுப்பள்ளி - இன்று 110 மாணவர்கள் புதிதாக சேர்ப்பு!!புஞ்சை புளியம்பட்டி ஊ.ஒ.துவக்கப்பள்ளியில்(03.06.2019)இன்று பள்ளிசேர்க்கையில் முதல்நாளில்  LKGக்கு30,UKGக்கு25,முதல்வகுப்பில்55.    குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
அரசுபள்ளியில் முதல்நாளில் 110குழந்தைகள் சேருவதற்கு காரணம் பள்ளியின் தரமே.இந்த சாதனைக்கு தலைமைஆசிரியர்திரு.முத்துசார்மற்றும்ஆசிரியைகள் கற்றுக்கொடுக்கின்ற கல்விமுறையும்,ஈடுபாடுமே காரணம்.        அவர்களை நாம் மனதார வாழ்த்துவோம்.   மேலும் முதல்நாளில் பள்ளியில் சேர வந்துள்ள குழந்தைகளை Treetrustன்சார்பாக மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவட்டாரகல்வி அலுவலர்கள் திரு.சக்திவேல்,திருமதி.      ஆக்னஸ் ராஜகுமாரி அவர்களுக்கும்,         பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர்
திரு.     சுல்தான்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஷர்மிளாஅவர்களுக்கும்,தலைமை ஆசிரியர் திரு.முத்துசார்மற்றும் ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள்!!

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி