கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுகிறது - பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2019

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுகிறது - பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை


கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு தெரிவித்துள்ளார். மேலும் பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை கூறியுள்ளார்.



2 comments:

  1. sir,

    please update all district school details

    ReplyDelete
  2. Oru primary school ku recognition vangarathuku 1500000 ketta epdi da vanguvanga (nan patta kastam)kasu tharuvom nu therinja than recognition thareenga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி