மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது, தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி - kalviseithi

Jun 5, 2019

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது, தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


தேர்வு எழுதியவர்களில், 56. 27 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நளின் கந்தல்வால் என்ற மாணவர், 701 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

 தேசிய அளவில் முதல் 50 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி, தேசிய அளவில் 57 வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். அவர், 720 மதிப்பெண்களுக்கு 625 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக டில்லியில் 74.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளவர்.

தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும், 9.01 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டில், 39.56 சதவீத தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

Feel free to call to enquire about MBBS seats in India & Foreign.

9842463437

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி