தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவு! - kalviseithi

Jun 12, 2019

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவு!


தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளன. மேலும் தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய தங்கள் உறுப்புக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.

யு.ஜி.சி. உத்தரவை பின்பற்றி சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, நெல்லை ம.சுந்தரனார் பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா பல்கலை, பெரியார் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.

18 comments:

 1. first govt colleges eligibility ilatha guest lecturers a thookunga..fill eligibility candatates as per ucg and university circular..

  ReplyDelete
  Replies
  1. Trb la vanthavangalum ugc qualification illama irukkangala avangala thookka sollunga gl mattum ean?

   Delete
  2. There are thousands of teachers in School are not qualified TET..can you suggest the government to terminate all of them and close all the private schools..

   Delete
 2. Fill guest lecturers in all govt and private colleges with salary above 30000 as per ugc and universty circular..and remove the candidates not having ugc eligibility..

  ReplyDelete
 3. M. Phil before 2009 eligible or not

  ReplyDelete
 4. Before 2009 private college eligibile/or not

  ReplyDelete
 5. Fake news..if they do it, they have to close all the private colleges in Tamil Nadu..

  ReplyDelete
  Replies
  1. 54.5 in pg. Completed net. Under OBC category. Eligible to assist professor.

   Delete
 6. மாணவனுக்கு நீட் தகுதி தேர்வு தேவை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இனிமேல் தேசிய அளவில் தகுதி தேர்வு வேண்டும் - கஸ்தூரி ரெங்கன் குழு பரிந்துரை. ஆனால் கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு PH.D இருந்தால் நெட்/செட் தகுதி தேர்வுகள் வேண்டாம் என்பது என்ன மாதிரியான கல்வி திட்டம். பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் வேண்டும் என சொல்லும் அரசு இதே போல் pH d அல்லது M.ed தகுதி இருந்தால் அவர்களுக்கும் பேராசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது போல் விலக்கு அளிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் MPHIL இருந்தால் விலக்கு என்றார்கள். சமூக பங்களிப்பு இல்லாத ஒரு சில உண்மையான PH.D தவிர பல ஆராய்ச்சி PH.D கள் COPY செய்யப்பட்டது என UGC தற்போது தான் சந்த்தெக பட்டுள்ளது.

  ReplyDelete
 7. 2009 இக்கு பின் PHd முடித்து இருந்தாலும் தகுதி தேர்வு கட்டாயம்.....2009 இக்கு முன்
  PHd முடித்தவர்களுக்கு மட்டும் தகுதி தேர்வு இல்லை.....

  ReplyDelete
 8. Sorry sir, you don't know the UGC notification read page. No.58.english version.
  https://www.ugc.ac.in/pdfnews/4033931_UGC-Regulation_min_Qualification_Jul2018.pdf

  ReplyDelete
 9. Dear Friends,
  On 18.07.2018 UGC Clearly mentioned in its 2018 REGULATIONS ON MINIMUM QUALIFICATIONS FOR APPOINTMENT of Assistant professors.
  Accordingly, those who completed/registered M.Phil / Ph.D prior to 11.07.2009 are highly exempted from clearing NET/SLET qualifications for recruitment and appointment of Assistant Professor.

  ReplyDelete
 10. Provided that candidates who have been awarded a Ph.D. Degree in accordance with the University Grants
  Commission (Minimum Standards and Procedure for Award of M.Phil./Ph.D. Degree) Regulation, 2009, or the
  University Grants Commission (Minimum Standards and Procedure for Award of M.Phil/Ph.D. Degree)
  Regulation,2016, and their subsequent amendments from time to time, as the case may be, shall be exempted
  from the requirement of the minimum eligibility condition of NET/SLET/SET for recruitment and appointment
  of Assistant Professor or any equivalent position in any University, College or Institution.

  ReplyDelete
 11. pH.d is now exempted. TN govt follows and says it is qualified.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி