கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2019

கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்


கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள் அனைத்தும் கணினிமையமாக்கப்படும் என கூறினார். அடுத்த 3 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

8 comments:

 1. கணினி ஆசிரியர் குழப்பத்தை சரிசெய்து விட்டு, Pg trb - omr முறையில் நடைபெறும் என அறிவித்து, சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்து விட்டு பேட்டி கொடுடா தெவி.....பையா.

  ReplyDelete
 2. Kasu ulla anaivarukkum velainu sollu... First answer to pg trb computer science fraud...

  ReplyDelete
 3. kalvi kakkathavarkaluku no mister post nu konduvaranum apath padichavangaluku velai ketaikum enimela yarum b.ed history padikathinga

  ReplyDelete
 4. தற்போதைய மாணவர்கள் பற்றிச் சொல்கிறாரா இல்லை, படித்து பல வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்கள் பற்றிச் சொல்கிறாரா ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி