கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் - kalviseithi

Jun 26, 2019

கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்


கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிரியா என்பவர் இரண்டு கட்டமாக தேர்வு நடத்தினால் முறைகேடு நடைபெறும் என புகார் மனு உள்ளது. தேர்வு பிரச்சனை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்  ஏன் முறையீடு செய்யவில்லை என மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

15 comments:

 1. Neengalum,unga examum.computer science teachers life long ipdiye kasta pada vendiyathu than

  ReplyDelete
 2. Ellamey kaasu than sir , poi maadu , aadu meikalam ,

  ReplyDelete
 3. மக்கள் செய்யும் குற்றங்களையும், முறைகேடுகளுயும் விசாரிக்க தான் மட்டுமே
  நீதிமன்றம்...
  ஆனால்
  அரசுத்துறைகளில் நடக்கும் செயல்குறைபாடுகளையும்,நடைமுறை குறைபாடுகளையும் எங்கு போய் முறையிடுவது .....
  அரசுத்துறைகளில் வேலைசெய்யும் மனிதர்களின் மனசாட்சிக்குத் வெளிச்சம்....

  ReplyDelete
 4. முதுகலை தேர்விலும் இந்நாடகம் தொடரும்....

  ReplyDelete
 5. சென்னை ல எப்போதும் இப்படி தான் நடக்கும்... Govt தப்ப கண்டுக்கவே மாட்டாங்க...
  மதுரை ல கேஸ் file பண்ணுங்க அப்பத்தான் ஏதாவது நடக்கும்..
  எங்க ஊர்ல எல்லாரும் குரூப் டிஸ்கஸ் பண்ணி eludhirukkaanga...ஆனா reexam இல்ல.. பாவம் படிச்சவங்க...

  ReplyDelete
  Replies
  1. Idhalam sari discuss Pani exam eludharaganu theriyudhula exam hall vituvandhu ye complaint panala exam time la ye complaint panirudha camera view check panirupagala.vandha varaiku labam nu serdhu yeludhitu ipo vandhu pesaradhu

   Delete
  2. அரை லூசு மாதிரி பேசக்கூடாது... நான் எழுதல... எங்க ஊர்ல உள்ளவங்க னு சொன்னேன்...

   Delete
  3. App nee pakala orukula Ava Partha iva parthanu soiluga gov oru pudhusa plan konduvandha adha accept panikanum evidence illama ye pesara

   Delete
 6. கடின உழைப்பிற்க்கு பலன் இல்லை

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Itho pathinkala nanbarkale, matra TRB PG Teacher kkum ithe nilamathaaaa usaraikkanka illaina enkalamatharithaaaaa. OMR Exam venuminnu kelunka illaina case potunka.....

  ReplyDelete
 9. தற்போது உள்ள அரசு போட்டித் தேர்வை நடத்த அருகதையற்ற அரசு. ஊழலின் உச்சம் தான் இந்த ஆன்லைன் தேர்வு.

  ReplyDelete
  Replies
  1. Yepadi exam vachalum same dialogue dha pesuviga ungalukula exam vaikama vaga rasa padichitigala government work tharanu kudutha naila government illana keta government

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி