புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு! - kalviseithi

May 28, 2019

புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு!


புதிய கல்விக் கொள்கை (பக் 67)

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மூண்றாண்டுகளுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வும் வைக்கப்படும்.

தேர்வுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இணைக்கப்படும்.

4 comments:

 1. உறுதியான தகவலாக இருந்தால் மகிழ்ச்சியே

  ReplyDelete
 2. இதே நிலை அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் அரசுத்துறை செயலர்களுக்கும் நடைமுறைப்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்குமே...

  ReplyDelete
  Replies
  1. அருமை குமாரசாமி மாதிரி நீதி மான்கள் பத்தும் பத்தும் ரெண்டு ஒண்ணு என்று சொல்கிறார்கள்.....


   அவர்களுக்கு ஒண்ணாம் கிளாஸ் வாய்பாடு தேர்வு வைக்க வேண்டும்......


   நிச்சயம் அனைவரும் தேவாக மாட்டார்கள்....

   Delete
 3. செய்தியை முழுதாக பதிவு செய்யுங்கள். அரைகுறையாக பதிவிடவேண்டாம். கல்விச்செய்தி குழுமத்திற்கு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி