Flash News : சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேருக்கு மட்டும் மூன்றாண்டு விதியிலிருந்து விலக்கு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

Flash News : சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேருக்கு மட்டும் மூன்றாண்டு விதியிலிருந்து விலக்கு!!


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில்
கலந்து கொள்ள மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் வாதத்தை ஏற்று மூன்றாண்டு நிபந்தனையை நீக்க மறுத்து வழக்கு தொடர்ந்த ஏழுபேருக்கு மட்டும் நிபந்தனையில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.

SSTA தகவல்

20 comments:

  1. நீதி அரசர் அனைவருக்கும் கருணை செய்திருக்கலாம்

    ReplyDelete
  2. நான் பி.லிட் TPT (தமிழ் பண்டிதர் பாயிற் சி) MA முடித்துள்ளேன் தற்போது முதுநிலை பட்டதாரி ஆசிரிபர் தேர்வில் ( 2019) கலந்து கொள்ள விண்ணப்பிக்க தகுதியா

    ReplyDelete
  3. Ellorukkum nallathu nadakkum.kaalam marinaal ellam maarum.ulagam oru naal vidiyum thozha

    ReplyDelete
  4. Anaivarum valalu thodarnthal anaivarum vilaku unda apa...ada chee ena da nadakuthu inga nan mela vanthuten da ...pow...

    ReplyDelete
  5. When is the last date for PG online appliation ,please tell me friends

    ReplyDelete
  6. When is the last date for PG online application ,please tell me friends

    ReplyDelete
  7. Valakku thodarndavarkalukkunna appa anaivarum valakku thodarnuma

    ReplyDelete
  8. வாய்ப்புகளே வெல்லும்

    ReplyDelete
  9. ஆஹா இதுவல்லவா நீதி

    ReplyDelete
  10. சாதாரண நபர்களுக்கு எப்படி நீதி கிடைப்பது

    ReplyDelete
  11. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி
    NEW BATCH IS GOING ON...
    Contact :9842138570, 9344035171

    ReplyDelete
  12. ஆஹா இதுவல்லவா நீதி.சாதாரண நபர்களுக்கு எப்படி நீதி கிடைப்பது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி