NAVODAYA RECRUITMENT 2019| NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2019

NAVODAYA RECRUITMENT 2019| NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.


*.NAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

*.பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி.

*.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128.

*.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.

*.இணைய முகவரி : www.navodaya.gov.in.

மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. தற்போது இந்த கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் மற்றும் சிஸ்டம் அட்மின் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு 128 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 172 இடங்களும், பகல்டி கம் சிஸ்டம் அட்மின் பணிக்கு 70 இடங்களும் உள்ளன. முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள் முதுநிலை ஆசிரியர் பணிக்கும்,இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும்,பட்டதாரிகள், சிஸ்டம் அட்மின் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 5-6-2019-ந் தேதியாகும். இதற்கான சான்றிதழ் சரி பார்த்தல் 17-6-2019-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை navodaya.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி