10 மற்றும் 12 ம் வகுப்பு* அரசு பொதுத் தேர்வில் *நூறு சதவீத தேர்ச்சி* பெற்ற அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்ச்சிக்கு உழைத்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.. - kalviseithi

Jul 2, 2019

10 மற்றும் 12 ம் வகுப்பு* அரசு பொதுத் தேர்வில் *நூறு சதவீத தேர்ச்சி* பெற்ற அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்ச்சிக்கு உழைத்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா..

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு (ஏணிகளுக்குப்) பாராட்டு                        விழா*             

*தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் தேனி கலை இலக்கிய மையம்* இணைந்து நடத்தும்         
  தேனி மாவட்டத்தில் *10 மற்றும் 12 ம் வகுப்பு* அரசு பொதுத் தேர்வில்  *நூறு சதவீத  தேர்ச்சி* பெற்ற அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்ச்சிக்கு  உழைத்த பாட ஆசிரியர்களை *கௌரவிக்கும்                 💐பாராட்டுவிழா..*💐
*நாள்: 06.07.19.     
 இடம்: வாசவி மஹால்*  
 ( வைகை ஸ்கேன்  அருகில்) , தேனி
நேரம்: காலை 10 மணி* 

  இவ்விழாவில் மாவட்ட *வருவாய் அலுவலர்( DRO) திரு.கந்தசாமி  அவர்கள்,* மற்றும் *தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு.மாரிமுத்து அவர்கள்* சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.மேலும் ஆசிரியர்களை தனது உரையின் மூலம்  உற்சாகமூட்ட *ஏணிப்படிகள் எனும் தலைப்பில் எழுத்தாளர்  திருப்பூர் கிருஸ்ணன் அவர்கள்* சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் *தேனி மாவட்ட கல்லூரி,பள்ளி தாளாளர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்* சிறப்புவிருந்தினர்களாக  காலந்து கொண்டு
 *பல்வேறு பொருளாதார,சமூக நிலை அரசுப் பள்ளி மாணவர்களை நூறு சதவித தேர்ச்சிக்கு உழைத்த அரசுப்பள்ளி  ஆசிரியர்களுக்கும்,தேனி மாவட்ட அரசுப்பள்ளி வளர்ச்சிக்கு   உதவிய சமூக ஆர்வலர்களுக்கும் விருதும் பாராட்டுச்சான்றும்* வழங்கும் நிகழ்வு நடைபெறுவதால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்
 
By 
*THENI IAS ACADEMY*

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி