புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் - kalviseithi

Jul 19, 2019

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்து கேட்புக் கூட்டம்


புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்விக்கொள்கை பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்ப்புப் போராட்டத்துக்கு இடையே கூட்டம் நடைபெறுகிறது. 

1 comment:

  1. It is apt only for north indian ,not for tamilnadu , nama evvalavu kathinalum paanparak vaayan , paanipuri mandayanuku puriyadhu,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி