அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2019

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு


அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோன்று தொடக்க கல்வி மாணவர்களின் எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் செய்தலை உறுதி செய்தல் வேண்டும், இதை செய்யத் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சேர்ந்த செளபாக்யவதி தொடர்ந்து மனுவின் விசாரணையின் போது இந்த உத்தரவுகள் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன.

11 comments:

  1. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய அறிவுறுத்தும் முன் அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்த துப்பு இல்லாத நீதிமன்றம் இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன? நாடு முன்னேறி நீதி நிலை நிறுத்தப்பட்ட தோ? வெட்கக்கேடு

    ReplyDelete
  2. Government aided school check panunga full paisa no qualifications no certificate

    ReplyDelete
  3. Honorable high Court judges first close irregular B.ed.colleges

    ReplyDelete
  4. நீதிபதிகள் சரியாக தீர்ப்பு சொல்கிறார்களா என ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்

    ReplyDelete
  5. அப்படியே அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், எம்.பிக்கள் கடமையை ஆய்வு செய்ய சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. நிதி நீதியை வெல்லும் . இந்தியா வாழ்க!!!

      Delete
  6. TRB அனைத்து வழக்குகளில் நல்ல தீர்ப்பு வழங்கி நல்ல ஆசிரியர்களை தேர்வு செய்ய காரணமாக ....

    ReplyDelete
  7. செளபாக்கியவாதி நீ வாழ்க.. உன் கொடை வாழ்க.. உன் கொற்றம் வாழ்க.. உன் குலம் ஓங்குக..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி