ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை தற்போது புதிதாக நியமிக்க இயலாது, -, பள்ளி கல்வித் துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை தற்போது புதிதாக நியமிக்க இயலாது, -, பள்ளி கல்வித் துறை அமைச்சர்


'பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

காங்., -பிரின்ஸ்: அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு, அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரின்ஸ்: அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம், நன்கொடை வசூலிக்கப்படுகிறது.

செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளின், கட்டணங்களை வரைமுறை செய்வதற்காக, குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின், கட்டண விபரங்கள், முன்னர், தலைமை ஆசிரியர்களின் அறைகளில் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, பெற்றோர்கள் அறியும் வகையில்,பள்ளி வளாகத்தில், கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரின்ஸ்: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனடியாக, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, அதற்கு மேல், ஆசிரியர்களை நியமிக்க இயலாது.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

18 comments:

  1. Enda tet exam nadathura....enga vaiterichal than munnal unga ammma poitanga....kudiya viraivil ungalakumnda......teacer sabamnda

    ReplyDelete
  2. Those who have PG Degree don't miss this PG TRB

    ReplyDelete
  3. Those who have PG Degree don't miss this PG TRB

    ReplyDelete
    Replies
    1. Yeludhita posting vagi kuduthuruvigalo Ava Ava yeluthi pass panavaney vela illama iruka ungala madhiri alugala la dha naga ipadi irukom velai vaipey illadha padipa padichi time waste Pani yega valkai waste panom indha time la naal madu vagi vachirudha kuda munerirukalam

      Delete
  4. செங்கோட்டையா உன்னையெல்லாம் செருப்பாலயே அடிச்சு அம்மனமா ஓடவிடனும்...

    காலம் நெருங்கிடுச்சு...

    நீ சீக்கிரமா சாகப்போற..

    பரதேசி பண்ணாட நாயே...

    நீ விளையாட எங்க வாழ்க்கைதான் கிடச்சதா

    பொம்பல பொறுக்கி நாயே...

    தூஊ.....

    ReplyDelete
  5. மொகற புண்டய பாரு எதுக்குடா அப்பறம் பந்தா புண்டையா தேர்வு வைக்க...

    மாமா வேல பாக்க வேண்டியதான...

    சத்யமா சொல்றன்டா புண்டா மகனே...

    நீ சாதாரனமா சாக மாட்ட...

    எய்ட்ஸ் வந்தே வண்டில அடிபட்டு சாவ

    ReplyDelete
  6. மொகற புண்டய பாரு எதுக்குடா அப்பறம் பந்தா புண்டையா தேர்வு வைக்க...

    மாமா வேல பாக்க வேண்டியதான...

    சத்யமா சொல்றன்டா புண்டா மகனே...

    நீ சாதாரனமா சாக மாட்ட...

    எய்ட்ஸ் வந்தே வண்டில அடிபட்டு சாவ

    ReplyDelete
  7. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL (only)
    Krishnagiri
    Contact :9842138560, 9344035171
    New batch is going on...

    ReplyDelete
  8. Poda thevidiya mavane....... accident sethu poiduvida naye nee

    ReplyDelete
  9. Sir, eduku tet nadathuniga, intha time avathu velaiku poidanumnu private velaya vitutu padithen. Ippo Enna sir pandrathu. Yen sir ellorayum kastapadutharinga.

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு போகணும்னா தேர்வு வைத்து தானே செலக்ட் பண்ணனும். அப்புறம் எதுக்கு இப்படி பகுதி நேர ஆசிரியர்கள் என்று கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியில்லாத ஒரு சம்பளத்தில் இந்த அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால் அடைக்கலராஜ் போன்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை. கணிப்பொறி வேலையில் எத்தனை பேர் திறம்பட பள்ளிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரியுமா? இப்பொழுது அனைத்தும் கணிப்பொறி மூலமாக செயல்படுத்தப்படும் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசியல் வியாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும் இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமாக செய்து நொந்து கிடக்கிறார்கள் என்று? இதில் எத்தனை பேர் இவர்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்கும் தெரியுமா? அனைவரும் கிட்டத்தட்ட 45 வயதைக் கடந்தவர்கள். குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 7700 வைத்து என்ன பண்ணமுடியும் என்று ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி எங்கு செல்வது? இவர்களுடைய திட்டத்திற்கு பகுதி நேர ஆசிரியர்கள் தான் கிடைத்தார்களா? தேர்ச்சி பெற்றவர்களையெல்லாம் வேலைக்கு எடுத்து விட்டார்களா? எவ்வளவு தூரம் இவர்கள் வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று படித்து தேர்ச்சி பெற்று இவர்களையெல்லாம் வேலையில் அமரவைத்து விட்டார்களா? இனி 9 ஆம் வகுப்பு முதல் மடிக்கணிணி கொடுப்பார்கள். ஆனால் அதை சொல்லித்தர ஆட்களை நியமிக்க மாட்டார்கள். எல்லா வேலைகளும் இனி டிஜிட்டல் முறையில் என்பார்கள் ஆனால் அதற்கு ஆட்களை நியமிக்க மாட்டார்கள். வாழ்க தமிழ்நாடு?

      Delete
  10. 2019 Ku posting potunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி