ஆசிரியர் இடமாறுதலுக்கு நீக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு விட்டதா...?? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

ஆசிரியர் இடமாறுதலுக்கு நீக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு விட்டதா...??

நண்பர்களே தற்போது முக்கிய செய்தி என்று ஒன்று வந்து கொண்டு இருக்கிறது ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக அது முற்றிலும் தவறு...


ஏனெனில் அதை விசாரித்த நீதியரசர் தற்போது விடுப்பில் உள்ளார் வரும் செவ்வாய் 30.07.2019 அன்று தான் வழக்கு விசாரணைக்கு வருகிறார் அது போக இப்போது தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு நடந்துள்ளது அது குறித்து விசாரிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2019-20 ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது....*

5 comments:

  1. Pg Trb economics study material 9600640918

    ReplyDelete
  2. one year norms is enough, why do they need three in a station ?

    ReplyDelete
  3. நியாயமான ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, அதைப்பற்றி கவலை இல்ல?

    ReplyDelete
  4. What about the case today 30th july

    ReplyDelete
  5. Counseling nadakuma nadakatha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி