அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த ஆசிரியைகள்!! வாழ்த்துக்கள்!!! - kalviseithi

Jul 7, 2019

அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த ஆசிரியைகள்!! வாழ்த்துக்கள்!!!


விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், பெரியமாம்பட்டு ஊ.ஒ.தொ.பள்ளி யில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் பணிபுரியும் பள்ளியிலேயே சேர்த்துள்ளனர். கற்றல் கற்பித்தலில் மட்டுமல்லாமல் அனைத்துவிதமான கல்விசார் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்ககூடிய பள்ளி.....பெரியமாம்பட்டு தொடக்க பள்ளி....ஒவ்வொரு ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்தவர்கள்.
தற்போது தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து ஆசிரியர் பணிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.தலைமையாசிரியை திருமதி.செல்வி, இடைநிலை ஆசிரியைகள் திருமதி.ஜெயசூர்யா மற்றும் திருமதி.நிலோபர் நிஷா பானு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!!!

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி