Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2019

Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


கடந்த 2017 ஆம் ஆண்டு  நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தேர்வினை  ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்களது  கோரிக்கையை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு வரும் ஜூலை 4-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

15 comments:

  1. Pg computer science exam ah ipadi cancel panuga parkalam

    ReplyDelete
  2. What about pg trb 2017 chemistry candidate case?

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் அனைவருக்கும் சோதனை காலம்....ஒரு நாள் சாதனையாக மாறும்...

    ReplyDelete
  4. What about chemistry pg 2017 case. Judgement positive for the candidates or ?

    ReplyDelete
  5. Regular teacherku,
    Part time teacher.
    Tet pass pana teacher.
    Polytechnic lecturer
    SPL teacher's
    Ipadi teacher's life va vachi play pandriga yegal kastam unmayanadhu andha unmayana kastathirkana payana kandipa anupavipiga

    ReplyDelete
  6. SPL teachers case final judgement eppo ? Pls tell us

    ReplyDelete
  7. Same problem happened in TET 2017, but not cancelled.

    Same Datatec methodex company scanned PGTRB, but TRB never rescanned their OMRs

    Note: Rescanned = TET+Polytechnic+special teacher

    All three exams, still never given appointment... why??

    ReplyDelete
  8. VERY GOOD NEWS GOVERNMENT PROCEED FOR CANCEL FOR POLYTECNIC TRB EXAM FIGHT AGANIST COURT JUDGEMENT WIN THEN CONDUT RE EXAME POLYTECHNIC TRB .ALL THE BEST

    ReplyDelete
  9. 2013 டெட் தேர்வை சொல்லவில்லை ஏன் அதையும் இதே நிறுவனம் தான் ஸ்கேன் பண்ணியது அதில் மட்டும் முறைகேடு நடக்கவில்லையா

    ReplyDelete
  10. Ithulam Yaar kepathu. pulambalam. pulambikitea iruka vendiyathuthan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி