10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவலா? - kalviseithi

Aug 28, 2019

10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவலா?


பணி நிரவல் செய்தி :

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடைபெறுகிறது.

1.6.2018 ன் மாணவர் எண்ணிக்கையின்  நிலவரப்படி மட்டுமே பணிநிரவல்
நடைபெற உள்ளது.

எனவே , 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவல் தற்போது இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி