மனிதமும்,மாண்பும் நிறைந்த மாவட்ட ஆட்சியர் - kalviseithi

Aug 4, 2019

மனிதமும்,மாண்பும் நிறைந்த மாவட்ட ஆட்சியர்


*ஒவ்வொரு மனிதரும் வாழ்கின்ற காலத்தில், ஏதேனும் ஒன்றை இச்சமூகத்திற்காக செய்ய வேண்டும்.

*35 ஆண்டுகாலம் ஓட்டுனராக பணிபுரிந்து, பணி நிறைவு பெற்ற நாளில் தனது ஓட்டுநருக்கு ஓட்டுநராக மாறி வழியனுப்பி வைத்த ஆட்சியர்..

*வாரம் ஒரு திருக்குறளோடு குறைதீர் கூட்டத்தைத் தொடங்கி வைக்கும் அசத்தலான அணுகுமுறை

*கல்வியால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனச் சொல்லி, மாணவர்களைத் தேடிப் பயணிக்கும் பாங்கு..

*வெயிலில் நின்று களைத்த போக்குவரத்து காவலருக்கு கம்மங்கூழ் கொடுத்து, இளைப்பாறச் சொன்ன கனிவு..


*மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அரசுப்பள்ளி மாணவியை தன் இருக்கையில் அமர்த்தி அழகு பார்த்த பெருந்தன்மை

இப்படியான ஏற்றமிகு பண்புகளோடு எளிமையாகப் பயணிக்கும் *கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.த.அன்பழகன்* அவர்களுடன் ஒரு மறக்கமுடியாத சந்திப்பு..

புதிய களம்..புதிய தளம்
பயணம்......தொடரும்
சிகரம் தொடு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி