உங்களது ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! - kalviseithi

Aug 7, 2019

உங்களது ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!


7 நாட்கள் மட்டுமே உள்ளது ஆகஸ்ட் 15 கிராம சபைக்கு

https://accountingonline.gov.in/FileRedirect.jsp?FD=ExpenditureReport2018-2019/33&name=33.html


👆👆👆👆👆 இதுல  உங்கள் மாவட்டத்தில் க்ளிக்  செய்தால்.  ஒன்றியங்கள் வரும். உங்கள்  ஒன்றியத்தை க்ளிக்  செய்தால் . உங்கள்  ஊராட்சிகள்  வரும் . உங்களுக்கு  தேவையான  ஊராட்சியை க்ளிக் செய்து.  பார்த்தீர்களானால்,   ஊராட்சிக்கு வந்த  அரசு வரவு,  செலவுகள்  இருக்கும்.  செலவு தொகை எவ்வளவு  அதில் உங்கள் ஊராட்சிக்கு  செலவு  செய்தது  உண்மையான  வேலைக்கான  செலவா  என்றும்   தனிமையில்  கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள்.

12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கும்  அரசாங்கம் வெளியிட்டுள்ள கிராமசபை பொருளடக்கம் - Click here And Download 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி