அறிவோம் அறிவியல் - மின்னல் வானில் தோன்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு உயரத்தில் தோன்றியது என உங்களால் சொல்ல முடியுமா? - kalviseithi

Aug 29, 2019

அறிவோம் அறிவியல் - மின்னல் வானில் தோன்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு உயரத்தில் தோன்றியது என உங்களால் சொல்ல முடியுமா?


மின்னல் வானில் தோன்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு உயரத்தில் தோன்றியது என உங்களால் சொல்ல முடியுமா?

மின்னல் தோன்றிய சிறிது நேரத்திற்குப் பிறகே இடி முழக்கம் நம் காதுகளை எட்டுகிறது. மின்னல் உண்டாவதால் எழும் இடி முழக்கம் வினாடிக்கு 330 மீட்டர் வேகத்தில் காற்றில் பரவுகிறது. ஆகவே மின்னலைப் பார்த்த உடனே நேரத்தை ஒவ்வொரு வினாடியாக எண்ணத்  துவங்குங்கள். இடி  முழக்கம் காதுகளில்  கேட்ட உடன் எண்ணுவதை நிறுத்துங்கள். இப்போது நீங்கள் எண்ணிய வினாடிகளை 330 ஆல் பெருக்குங்கள் கிடைக்கும் விடை மின்னல் எவ்வளவு மீட்டர் உயரத்தில் தோன்றியது என்பதை உங்களுக்குத்  தெரிவிக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி