ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் சமூகத்தை கேலிப் பேசுவதை நிறுத்துங்கள் - பிரின்ஸ் கஜேந்திரபாபு. - kalviseithi

Aug 25, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் சமூகத்தை கேலிப் பேசுவதை நிறுத்துங்கள் - பிரின்ஸ் கஜேந்திரபாபு.


ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் சமூகத்தை கேலிப் பேசுவதை நிறுத்தி , ஆசிரியர் பணியின் பின்னணியில் உள்ள சமூக அரசியலை உணர்ந்து வரலாற்று பார்வையுடன் இச்சிக்கலை தீர்க்க உதவ முன்வர வேண்டும். தரமான கல்வி நம் குழந்தைகள்பெற,  ஆசிரியர் பணியில் ஆர்வமும்,  ஈடுபாடும் உள்ள சமூக அக்கறையுடன் குழந்தைகளை நேசிக்கும் கல்வியியல் படிப்பு முடித்த நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும்

 - பிரின்ஸ் கஜேந்திரபாபு.


19 comments:

 1. நண்பர்களே ,

  எனது மனைவி 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், அவர் அந்த சான்றிதளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா ?

  நன்றி

  ஜேம்ஸ்

  ReplyDelete
 2. 2019-தேர்ச்சி குறைவு.2013,2017 ஆண்டுகளில் தேர்ச்சி அதிகம். இதற்கு என்ன சொல்வீர்

  ReplyDelete
 3. தொலைநிலை கல்வியில் ஒரு பேப்பருக்கு 5000 ரூ கொடுத்து வீட்டில் இருந்து எழுதி பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றேன் என்று வெட்கமில்லாமல் கூறும் உயர் பிறவிகள் பலர் கிராமப்புற அரசு பள்ளிகளில் ஆசிரியர் குறிப்பாக ஆசிரியைகளாக உள்ளனர்.. அவர்களின் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களையும் கூட்டி பார்த்தால் கூட 50% வராது.. வகுப்பறையில் தீய வார்த்தைகள் பேசுவது, சக ஆசிரியர்களிடம் குடும்ப சண்டை இழுப்பது, ஒழுங்காக இருக்கும் ஆசிரியர்களை ஏளனமாக பேசி மன உளைச்சல் கொடுப்பது, அதிகாரிகள் விசிட் வந்தால் நாடகமாடி தப்புவது இன்னும் பிற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் விஷச் செடிகளை ஒழிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரி நண்பரே... ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது....

   Delete
  2. டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அவர்கள் படித்த படத்திற்கும் தேர்வு எழுதும் படத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் கேள்விகள் கேட்கப்படும் பொழுது அவர்கள் எவ்வாறு வெற்றி பெறமுடியும் இதைப் புரிந்துகொள்ளாத அச்சு ஊடகங்கள் சமூக வலைதளங்கள் ஆசிரியர்கள் இவ்வளவு தேர்ச்சி சதவீதம் பெற்றால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் எவ்வாறு உயரும் என கூறுவது வேதனையாக உள்ளது.தமிழ்நாட்டில் ஆசிரியர் சமூகத்தை எவ்வளவு தரம் தாழ்த்தி பேச முடியுமோ அவ்வளவு தரம் தாழ்த்தி இந்த சமூகம் பேசி வருகிறது என்பது வெட்கக்கேடு பல துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் வெட்டியாக இருந்துவிட்டு மக்களிடம் லஞ்சம் எனும் கம்பளத்தை பலமடங்கு பெறுகிறார்கள் அதை பற்றி இந்த சமுதாயத்திற்கு எந்தவித கவலையும் கிடையாது எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது மட்டும் தான் இந்த சமுதாயத்தின் வேலையாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசிரியரால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் ஆக இருந்தாலும் சரி வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு பாடம் கற்பித்த ஒருவராக இருந்தாலும் சரி அவர்களும் ஆசிரியர்களே ஆசிரியர்களை தரம் தாழ்த்தி கூறுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ளுங்கள்

   Delete
 4. எல்லாரும் ph.d படித்து professor ஆகுங்கள். இதுதான் சரியான வழி.

  ReplyDelete
 5. Friends, please here after don't apply tet. Govt play with our life. How many ministers completed their school education. Then think.

  ReplyDelete
 6. KSJ ACADEMY NAMAKKAL
  OFFERS
  ONLINE TEST FOR PG TRB ENGLISH
  ONLINE TEST FOR POLYTECHNIC TRB ENGLISH

  CONTACT
  9865887912
  9488757598

  ReplyDelete
 7. கல்வித்தரம் குறைய காரணம் சீனியர் என்ற போர்வையில் மாணவர்களுக்கு காப்பி அடிக்க கற்றுத் தரும் மோசமான ஆசிரியர்களே... அதுபோன்ற ஆசிரியர்கள் தான் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள்... மாணவர்களே கேள்வி பதிலையும் எழுதிப் போடுவார்கள்... விடைத்தாளையும் மாணவர்களே திருத்துவார்கள்.. ஆனால் வாத்தியார்????????

  தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாமல் ஒரு மாணவி பத்தாம் வகுப்பு வரை வருகிறாள் என்றால் அதற்கு காரணம் யார்??? ஆனாலும் அவன் தமிழில் தேர்ச்சி பெறுகிறான்.. எப்படி சாத்தியம் இது??? 11 ஆம் வகுப்பிலும் அவன் வாசிக்கத் தெரியாமலே அமர்ந்திருக்கிறான்.. கொடுமை டா சாமி

  ReplyDelete
 8. பரம்பரையாகவே கொழுத்த கோடீஸ்வரர்களாக இருக்கும் இவர்கள் தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருந்து வருகின்றனர்.. ஆசிரியர் பணி என்பது இவர்களுக்கு பொழுதுபோக்கு.. TET ல் ஏதோ ஏழைப்பட்ட படித்தவர்கள் வந்தனர்.. இப்ப TET ம் புஸ்வானமாகிவிட்டது..

  ReplyDelete
 9. 2013 tet papet 1 pass aagi teacher velai kidaikka kaathirukkum engalukku velai kidaithathum adhai sirappaga seyya mudiyum enbathai nirubippom

  ReplyDelete
 10. Frnds innum late pannam 2013 pass annavangalam udane porattam pannanum. First namaku posting poda sollanum.Dont delay frnds fasta oru date sollunga. .. .

  ReplyDelete
 11. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசின் வேறு துறைகளில் பணி வழங்க போராடாடுவோம் (சிறப்பு தேர்வு வைக்கட்டும்) நண்பர்களே இதை கேட்டு இனிமேல் போராடாடுவோம்....இனி மேலும் நம் வாழ்க்கைய இழக்க வேண்டுமாம் சிந்திக்க.….....

  ReplyDelete
 12. Paper 1 vacant iruku adw dept.pls consider sgt.....o god...

  ReplyDelete
 13. Please porratam panna tha etharku theervu undu. I Am also 2013,2017 pass candidate. Education department la evlo vacancy erukum.

  ReplyDelete
 14. Iam tet 2013 passed candidate my ( no post)tntet 2020 certificate cancelled. How to job. Next pg trb 2017 passed waiting list no post. M.phil (set) passed but no exam .pg trb polytechnic exam iam passed but exam cancelled . Exam write panni pass pannunallum no posting . Exam la new method konnduvaga .Illa exam cancelled pannuga.employment card padi years ku 100 teachers posting poduka. Illa govintha !govintha !govintha ! . Many students ( teacher) life how is possible.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி