பள்ளிகளில் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2019

பள்ளிகளில் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


2019 - 2020 ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகளுக்கு திறம்பட தயார் செய்யும் பொருட்டு வாரந்தோறும் அவரவர் பள்ளிகளிலேயே குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.


4 comments:

  1. Teachers ready but students readya it's copy of private school system

    ReplyDelete
  2. முட்டாள்தனமான உத்தரவு

    ReplyDelete
  3. சத்தியமாக இது சாத்தியமே இல்லை neet தேர்வு என்றால் என்ன அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற அறிவு கொஞ்சமாவது வேண்டும் ஒரு மண்ணும் தெரியாதவர்கள் வாயை திறக்கக் கூடாது வாரத்திற்கு குறைந்தது 200 மதிப்பெண்கள் அடிப்படையில் முக்கியமான முன்று பாடங்களில் தேர்வுகள் நடத்திட வேண்டும் இதற்கு சரியான முறையில் பயிற்சி குறைந்தது ஒரு நாளைக்கு 3 மணி நேரமும் self study குறைந்தது 4 மணி நேரமும் தேவை தகுதியான வினாத்தாள்கள் தயாரிக்கப் படவேண்டும் தேர்வுத் தாள் திருத்தப் பட்டு தவறுகள் சுட்டிக் காட்டப் பட வேண்டும் இதை எல்லாம் முறையாக சிந்தித்து பேச வேண்டும் அதை விடுத்து எது ஒப்புக்கு ஓதுவது போல் இருக்கக் கூடாது என்பது என் பணிவான வேண்டுகோள் தவறு இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  4. Welcome to all,
    நம்முடைய கோயமுத்தூர் இளைஞர்களுக்கு ஓர் வாய்ப்பு.....அரசு பணியில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அநேகர் படித்து தோல்வி அடைந்துள்ளனர். காரணம் என்னவென்றால் படித்ததை தேர்வு எழுதிப்பார்பதில்லை.ஆகவே புதிய முயற்சியாக நாங்கள் TEST BATCH ஆரம்பிக்க இருக்கிறோம். நீங்கள் தேர்வு எழுத விரும்பினால் தொடர்பு கொள்ளவும்..

    Where?

    When?

    How?

    கேள்வி எழும்புகிறதா?..... விரைவில்.....soon...

    Forward ur friends.....plz share group......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி