EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2019

EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது?


🖥 முதலில் Chrome browser சென்று username & password கொடுத்து உள்ளே சென்று schemes ஐ select செய்யவும். அதில் தோன்றும் noon meals select செய்து class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும்.

🖥  பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் indenting ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள uniform ஐ select செய்யவும்.

🖥 பின்பு class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து ( அதில் Uniform Set 1/Set 2/set 3/Set 4 என்று இருக்கும். அதோடு Size என்ற option ம் இருக்கும் இவற்றில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ) all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும்.

🖥 பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் distribution ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள  schemes distribution ஐ select செய்யவும்.

🖥 பின்பு schemes/ class & section select செய்து submit கொடுத்து விடவும்.all students ஐ select செய்து Set 1 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஜூன் 3 ஆம் தேதியை select செய்து விடவும்.பின்பு Set 2 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியை select செய்து விடவும். Set 3 & Set 4 ல் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் செய்யவும்.

அவ்வளவு தான்.

ஆசிரியர்
திரு.நாகராஜன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி