Flash News : TRB - சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2019

Flash News : TRB - சிறப்பாசிரியர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 - 2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டது.

மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட இசை ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in)  வெளியிடப்பட்டுள்ளது.

Special Teachers 2012 - 2016 - Music Revised Provisional Selection List - Download ...

28.08.2019

Click - Music Revised Provisional Selection List Directorate of School Education

Click - Music Revised Provisional Selection List Coimbatore Corporation

Click - Music Revised Provisional Selection List Social Defence Department

17 comments:

  1. கலப்பு திருமணம் முன்னுரிமை நில எடுப்பு முன்னுரிமை பதிவு செய்தவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு நீதிமன்றம் பதில் என்ன அரசானை எல்லாம் பொய்யா கண்துடைப்பா

    ReplyDelete
  2. கலப்பு திருமணம் முன்னுரிமை நில எடுப்பு முன்னுரிமை பதிவு செய்தவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு நீதிமன்றம் பதில் என்ன அரசானை எல்லாம் பொய்யா கண்துடைப்பா

    ReplyDelete
  3. கலப்பு திருமண முன்னுரிமை நில எடுப்பு முன்னுரிமை அரசானை
    என்ன ஆச்சு நீதி கிடைக்குமா

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர்களுக்கு கலந்தாய்வும் பணி நியமணமும் எப்போது?

    ReplyDelete
  5. ஆசிரியர் தேர்வு வாரியம் தனது விதிமுறைகளில் கலப்பு திருமணம் முன்னுரிமை கிடையாது என்றும் மற்ற முன்னுரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எந்த தகவலும் கொடுக்கவில்லை. இப்போது தேர்வை முடித்துவிட்டு வசூல் சாதனை புரிந்துவிட்டு கலப்பு திருமணம் முன்னுரிமை கிடையாது என கூறுவது தவறு.

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்கள் பொறுமையானவர்கள் 2 வருடங்களில் அவர்கள் எவ்வளவு கஷ்டம் அடைந்திருப்பார்கள்.இனி அவர்களுக்கு நல்ல காலம் பிறக்கட்டும்,,,,,

    ReplyDelete
  7. பணம். பதவி. அதிகாரம் மட்டுமே தமிழ் நாட்டில் கொடிகட்டி பறக்கும். திறமைக்கும் நேர்மைக்கும் இங்கு இடமில்லை. Sc 51+5 பெயர் இல்லை. 32 மார்க் பெயர் வந்துள்ளது. அப்படியானால் 35 மார்க் எடுத்தால்தான் தேர்ச்சி என கூறிய தேர்வுதுறை எங்கே போய்விட்டது.

    ReplyDelete
  8. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  9. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  10. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  11. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
    Replies
    1. விளம்பரத்து வேறு இடம் கிடைக்கவில்லையோ....

      Delete

  12. எந்த தேர்வு முடிவுகள் வந்தாலும்,
    மார்க்கில் முறைகேடு,
    முன்னுரிமையில் முறைகேடு,
    இட ஒதுக்கீடில் முறைகேடு என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கடந்து போய்விடுகிறது..
    ஆனால் மறுபடியும் அடுத்த தேர்விலும் மீண்டும் அதே விஷயங்கள்தான்...
    இதற்கு தீர்வாக..
    ஏன் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து நபர்களின்
    விடைத்தாள்களின் நகல்களையும்,
    கல்வித்தகுதி முழு தகுதியையும்,
    எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டாற்கள் என்பதையும்

    இனணயத்தில் வெளிப்படையாக வெயிடவேண்டியது தானே...
    அதையும் அரசு முறையா certification verify ஐ நடத்தி உறுதி படுத்திய பின் வெளியிட்டால் முறையாக இருக்கும் தானே.....

    ReplyDelete
  13. sivs sir correct very correct sir

    ReplyDelete
  14. ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு வைப்பதின் நோக்கம் திறமையான ஆசிரியரை மாணவர்களுக்கு கொடுத்திட என்கிறது. அப்படி தேர்ந்தெடுத்த திறமையான ஆசிரியரின் தகவல்களையும் தேர்வு மதிப்பெண் மற்றும் முன்னுரிமையை வெளிப்படுத்த தயங்குவதற்கு காரணம் ஏன்? ஏனென்றால் உங்கள் உறவுகளின் திறமைகள் வெளிவந்துவிடும்
    என்று பயம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி