TET 2019 PAPER II - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2019

TET 2019 PAPER II - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்


ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர்கள் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள், ஆகஸ்ட், 20ல் வெளியிடப்பட்டன. முதல் தாளை, 1.62 லட்சம் பேர் எழுதியதில், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வில், அதை விட குறைந்த தேர்வர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் தாளுக்கான மதிப்பெண் பட்டியல், ஆகஸ்ட், 23ல் வழங்கப்பட்டது. இரண்டாம்தாளுக்கு, இன்று மதிப்பெண் பட்டியல் வழங்கப்படஉள்ளது. அப்போது, சரியாக எவ்வளவு பேர், தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர் என்ற விபரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

9 comments:

  1. Super sollatha padathularunthu kelvi kettutu epdi pass pandrathu quetion eduthavankulukku arive illai

    ReplyDelete
  2. 2013,2017,2019 all tet pass candidates potti thervu unda illaya

    ReplyDelete
    Replies
    1. போட்டி தேர்வு உண்டு

      Delete
  3. Is it true they are going to issue order for job tet pass 2019 only

    ReplyDelete
    Replies
    1. போட்டி தேர்வின் அடிப்படையில் மட்டுமே பனிநியமனம் நடைபெறும்..

      Delete
  4. Is it true they are going to issue order for job tet pass 2019 only

    ReplyDelete
  5. 2013 tet paper 1 pass aagi CV mudichi waitage issue aala wait pandravanga nilamai enna? 2019 paper 1 paper 2 ivlo kuraivaaga pass panni irukanga.
    Apdi irundhum enga vayiru erichal ungalukku puriyaliya ?pass panna engaukku mudhalil velai podunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி