Flash News : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2500 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை திடீர் ரத்து!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2019

Flash News : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2500 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை திடீர் ரத்து!!


தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாகவும், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

27 comments:

  1. இப்படியே போனால்....ஆசிரியர் வேலை வாய்ப்பே கேள்விக்குறி ஆகிவிடும்.....


    அசராத சட்ட திட்டங்களை கொண்டு....விதிமுறைகள் அனைவருக்கும் ஏற்றார் போன்று அமைத்து பின்னர் அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்....

    அதிகாரிகளின் சிறுபிள்ளை தனம்......

    வெட்க கேடு...

    ReplyDelete
  2. தொழில் நுட்ப கோளாறு என்பது நம்பும்படியாக இல்லை . தேர்வு ரத்துக்கான காரணம் சில நாட்களில் வெளிவரும் .UGC விதியின் படி போட்டித் தேர்வு இல்லாமல் weightage முறையின் படி பணி நியமனம் என்பது ஒருதலை பட்சமானது .net set முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் . ஆதலால் மற்ற துறைகளில் உள்ள பணி நியமனங்களை போல , உதவி பேராசிரியர் பணிக்கு போட்டி தேர்வு மூலமாக தகுதி உள்ளோரை தேர்வு செய்வது தான் சிறந்த முறையாகும் .

    ReplyDelete
    Replies
    1. UGC NET exam nadathuronga athai cancel pannidunga en waste ah exam ellom

      Delete
    2. ஆந்திரா கர்நாடகா கேரள மாநிலங்களில் பல்கலைக் கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு நடத்தப் படுவது குறிப்பிட்ட ல் தக்கது.

      Delete
  3. Competitive exam only equal to all..we need exam.....

    ReplyDelete
  4. Iam Tet passed candidate no job ok but Iam m.phil ( set) pass panni cge pro not Job ? Govintha,govintha,but Iam pg trb exam pass Panna community High score except .

    ReplyDelete
  5. Ithil thozhil nutpa kolaru endral tet examla thozhil nutpa kolaru illaiya? So athaiyum cancel pannunga.

    ReplyDelete
  6. Notification not cancelled. Only online registration date postponed. Information very clear in TRB Website.

    ReplyDelete
    Replies
    1. Ada ponga boss... ipdi thaan polytechnic exam ku administrative reasons nu solli postpone pannanunga.. naangalum TRB ah romba nambi... irukra job ellam vittutu... CV ku wait panna...

      2 months kazhichi.. exam cancelled...

      Indha TRB ah nambi... nambi... naasama ponadhu thaan micham

      Delete
  7. UCG விதியை பின்பற்ற வில்லை அது தான் காரணம்

    ReplyDelete
  8. இதற்கு ஒரே வழி PHD,NET,SET, முடித்தவர்களுக்கு TRB போட்டி தேர்வு மூலம் நியமித்தால் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்

    ReplyDelete
  9. yaray phd mudika vaithu last datekula qualified aaka vaikum tharam keta velainu theriuthu.. ithuku yen tholil nutpa kolarunu poiya soli padichavangala eamathanum.. totally fraud waste and worst govt..

    ReplyDelete
  10. Polytechnic lecture recruitment க்கு weightage க்கு 10 மதிப்பெண் ஒதுக்கிவிட்டு , மீதமுள்ள 190 மதிப்பெண்களுக்கு போட்டி தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது போல் ,arts and science college உதவி பேராசிரியர் பணி நியமனத்திலும் போட்டி தேர்வு முறையை கடை பிடித்து திறமையானவர்களை தேர்வு செய்யலாம் .weightage முறையிலான பணி நியமனங்கள் experience இல்லாத தகுதி உடையோருக்கு செய்யும் துரோகம் .போலிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில் experience certificate ன் உண்மை தன்மை கேள்விக்குறி .

    ReplyDelete
  11. Interview is not a correct transparent method, common transparent written exam will be best.

    ReplyDelete
  12. அறிவிப்பானை இரத்தா...?? அல்லது விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள் ஒத்திவைப்பா...??? ஒரு தலைப்புச்செய்தியைக் கூட வடிமைக்கத்தெரியாத ஆசிரியர் கூட்டம்! விளங்கிரும்!!

    ReplyDelete
  13. absolutely correct. only online registration postponed.

    ReplyDelete
  14. Why TRB postponed the online registration ....???
    Why TRB didn't finish the proper work for registration on time??
    Is thier any other hidden reason behind the postponed the registration? ??
    That too before one day...

    ReplyDelete
  15. Technically errored by mechanically and artificially....

    ReplyDelete
  16. All candidates will expect acceptable solution for AP Recruitment process shortly.

    ReplyDelete
  17. All candidates will expect acceptable solution for AP Recruitment process shortly.

    ReplyDelete
  18. All candidates will expect acceptable solution for AP Recruitment process shortly.

    ReplyDelete
  19. Experience உள்ளவர்கள் போட்டித் தேர்வை கண்டு அஞ்சுவது வேடிக்கையாக இருக்கிறது . இதனால் தான் இப்படிபட்ட பணி அனுபவத்தை கருத்தில் கொள்ள கூடாது என்று கூறுகிறோம் .ஏட்டு சுரைக்காய் என்றைக்கும் கறிக்கு உதவாது . போட்டித் தேர்வு தான் சரியான அணுகுமுறை.

    ReplyDelete
  20. தமிழக அரசு 150 மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வும் கூடுதலாக கற்பித்தல் பணிக்கு மதிப்பெண் மற்றும் கூடுதல் தகுதிக்கு மதிப்பெண்ணும் வழங்க ஏற்பாடு செய்யலாம்...

    ReplyDelete
  21. This is the UGC rules and regulations 2018 (https://www.ugc.ac.in/pdfnews/5323630_New_Draft_UGCRegulation-2018-9-2.pdf. The GOVT may follow this method as the UGC mentioned that "They shall come into force from the date of notification" dated on Feb 2018.

    Let us wait

    ReplyDelete
  22. போட்டித் தேர்வு ஒன்றோ துரோகம் இல்லாத ஒன்று. அரசு பரிசீலிக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி