கல்வி தொலைக்காட்சியில் பணிபுரிய வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

கல்வி தொலைக்காட்சியில் பணிபுரிய வாய்ப்பு.


தொழில்நுட்ப அறிவும், ஊடக அனுபவமும், புதிய பாடப்புத்தகத்தை புதுமையாய் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் அறிவுத் தேடலும் உள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...

கல்வி தொலைக்காட்சி மைய அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்பட்டு வருகிறது.இதில் பங்கு பெற விரும்பும் அரசு/நிதி உதவி பெறும்  ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்கு சிறப்பு அலுவலரை (Special Officer of Kalvi Tv)10.09.2019 முதல் சந்திக்கலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தங்களது சுய  விபரக் குறிப்புகளையும் அனுப்பலாம்.

தொடர்புக்கு:
78240 15000
kalvitv@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி