பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2019

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கடைசி வேலை நாளான்று பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைத்திடுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


2 comments:

  1. எவ்வளோ செஞ்சோம். இத செய்யமாட்டோமா? செய்யமாட்டோம்னா தான் எங்களை விட்டுட போறீங்களா? இதெல்லாம் எங்க தலையெழுத்து.

    ReplyDelete
  2. already old books edaiku potu ice, maravallikizhangu, amount vangi irundha?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி