சிறப்பாசிரியர் தேர்வு இறுதிப் பட்டியலிலும் குளறுபடி என கலையாசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு! - kalviseithi

Sep 9, 2019

சிறப்பாசிரியர் தேர்வு இறுதிப் பட்டியலிலும் குளறுபடி என கலையாசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு!


சிறப்பாசிரியர் தேர்வு (இசை) இறுதிப் பட்டியலிலும் குளறுபடி - மேலும் மூன்று பேர் சேர்ப்புஎன கலையாசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு!

10 comments:

 1. கலையாசிரியர் நலச்சங்கம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. நீங்கள் இதுவரை ஒரு நன்மையும் செய்யவில்லை. உங்களால் இரண்டு ஆண்டுகள் வினானது போதும். தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம். உங்களால் பலரின் நாசமாகி உள்ளது. நீங்கள் பணி நியமானம் கொடுக்க வழி செய்ய வில்லை. ஆனால் பணி நியமனம் கிடைக்காமல் இருக்க எல்லா வழிகளையும் செய்கிறீர்கள். அடுத்த முதுகலை தேர்வும் வந்துவிட்டது. அடுத்த 1000 இடங்களுக்கு சிறப்பாசிரியர் தேர்வும் வந்து இருக்கும். தேர்வானவர்களுக்கு வழி விட்டால் தானே அடுத்த தேர்வு வரும். கலையாசிரியர் சங்கம் சிறப்பாசிரியர்களின் சாபக்கேடு.

  ReplyDelete
 2. கலை ஆசிரியர் நலச்சங்கம் உண்மையை பேச வேண்டும் வீணே திரித்துக் கூறி அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்த முயலக்கூடாது. ஏற்கனவே குளறுபடி நடந்து இருந்ததால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணிக்கு தகுதியற்றவர்களாக ஒதுக்கப்பட்டிருந்த அவர்கள் நீதிமன்றத்தை அணுகி பெறப்பட்ட நீதியின் அடிப்படையிலேயே நீதிமன்ற உத்தரவின் மூலமாக ஏற்கனவே தேர்வு பட்டியலில் இருந்தவர்களை விட கூடுதலான மார்க் எடுத்த காரணத்தினால் அவர்கள் இணைந்துள்ளார்கள். இதை தெரிந்தும் நீங்கள் தெரியாததுபோல் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்

  ReplyDelete
 3. இதை நிலைப்பாடுதான் ஓவியம் மற்றும் தையல் ஆகிய துறைகளுக்கும் பொருந்தும் இது உங்களுக்கும் தெரியும் கபட நாடகம் ஆடி காரியத்தை கெடுக்க முயற்சி செய்யாதீர்கள்

  ReplyDelete
 4. இந்த அறிக்கை முற்றிலும் நீதி மன்ற அவமதிப்பு .......
  கலையாசிரியர் சங்கத்தின் நோக்கம் தேர்வை ரத்து செய்யவதாகும்.......
  TRB Will not come back with court order...if anybody want to know the details of candidates please ask TRB or through court.....moreover all candidates lists published in all details .....so....dont confuse others....

  ReplyDelete
 5. Yes you are all telling correct .it is court order nobody going change it . That art association is totally waste there are playing game with selected candidates life.thete is no corruption in music final list.trb is following court order that's all.

  ReplyDelete
 6. "கலை ஆசிரியர் சங்கம்" குழந்தையை ஆட்டி விட்டு கிள்ளி விடுவதாக தெரிகிறது..குழந்தைக்கு கொஞ்சம் நேரம் அழுதால் தெரிந்து விடும்..... தொட்டில் ஆட்டுவதற்கு ஆள் இல்லை என்று,,,,,, ஆகையால் இதுவரை செய்த உதவிகள் எல்லாம் போதும்...

  ReplyDelete
 7. காசுக்காகவா எதுக்காக ...இப்படி செய்தால்... வேலை இல்லை....பகுதிநேர ஊழியர்களையும் காப்பாற்ற முடியாது.. .. இதையும் தடுக்க பார்க்கும் உங்களுக்கு. ...வயிறு எரியுது .. ஆண்டவன் மீது சத்தியம் செய்து சொல்றேன்.. ..எவனும்......

  ReplyDelete
 8. கணினி ஆசிரியர்,சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கு இடையூரா இருப்பது பகுதி நேர ஆசிரியர் தான் இப்ப தான் தெரிகிறது,Please....

  ReplyDelete
 9. கலை ஆசிரியர் சங்கம் நன்மை செய்கிறது என்ற பெயரில் தீமையை செய்கிறது.வழி விடுங்கள், வாழ விடுங்கள்

  ReplyDelete
 10. கலை ஆசிரியர் சங்கம் ஒன்றும் செய்ய வேண்டாம்......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி