பின்லாந்து கல்விமுறை - தமிழ்நாடு கல்விமுறை சில வினாக்கள்!! - kalviseithi

Sep 6, 2019

பின்லாந்து கல்விமுறை - தமிழ்நாடு கல்விமுறை சில வினாக்கள்!!


பின்லாந்தில்
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு?

ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் கவனித்து பணி புரிகிறாரா?

25% மாணவர்களை அரசு செலவில் நூறுகோடி கொடுத்து அரசே அரசு பள்ளிகளை அழிக்கும் அவலம் அங்கு நடக்கிறதா?

ஆசிரியரின் கற்பித்தல் திறனை சிதைக்கும் 53 பதிவேடுகளை பராமரிக்க சொல்லும் பயனற்ற ஆலோசனைகள் வழங்கப்படுகிறதா?

கற்பித்தல் தவிர வேறு என்ன பணிகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது?

ஒரே கல்வித்தகுதி ஒரே வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு வெவ்வேறு விதமான சம்பளம் வழங்கப்படுகிறதா?

90,000 ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க வேண்டுமா? போன் இல்லாத ஆசிரியர் யாராவது இருக்கிறார்களா? இதுபோன்ற பயனற்ற செலவு செய்யப்படுகிறதா?

அரசின் பட்ஜெட்டில் கல்விக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது?

அரசு ஒதுக்கிய நிதியை  பயன்படுத்த திட்டமிடாமல் திருப்பி அனுப்புகிறார்களா?

இன்னும் நிறைய விடைதெரியாத வினாக்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்யாமல் பின்லாந்தை விட நாம் எப்படி சிறந்த கல்வியை வழங்க முடியும்?

ஆசிரியர் சமுதாயம் இன்றைக்ககு மிகுந்த மன உளைச்சலில் பணிபுரிகிறது. இதன் விளைவுகள் கற்பித்தலில் எதிரொலிக்கத்தானே செய்யும். ஆசிரியர்தினம் கொண்டாடும் மனநிலையில் ஆசிரியர்கள் இல்லை என்பதே உண்மை.!!

6 comments:

 1. உண்மை.....QRcode என்ற செயலி பயன்பாட்டுக்கு பிறகு அனைவர் கையிலும் கைப்பேசி இல்லையா? ஏன்?எதற்கு?

  ReplyDelete
 2. You shout blame every thing.See all TET qualified teachers are in govt schools only.What is the results How many govt school students are studying in top colleges at least District wise one student. pl sir we are not willing to spend more money in pvt schools

  ReplyDelete
 3. செல்போனையே பயன்படுத்த தெரியல. இதுல லேப்டாப் குடுத்து அதை ரெண்டா பிச்சி.....

  ReplyDelete
 4. Pinlandla dinamum ippadithan minister arikkai vittukkondirukkara?

  ReplyDelete
 5. ராட்சசி படத்தை பார்துட்டு மலேசியாவில் செயல்படுத்த ஆசைபடறாங்க ஆனால் இங்கே..

  https://www.indiaglitz.com/jythika-thanks-to-malaysian-minister-who-appreciates-raatchasi-movie-tamilfont-news-243686

  ReplyDelete
 6. எங்கள் பள்ளியிலும் ஒரு ராட்சசி இருக்கிறது. அது பேசாத கெட்ட வார்த்தையே இல்லை..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி