ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடங்கியது! - kalviseithi

Sep 30, 2019

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடங்கியது!


விக்கிரவாண்டி,  நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடங்கியது . தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று நடத்த கோரிக்கை!


7 comments:

 1. ஆசிரியர்கள் இல்லாமல் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு விரைவாக கலந்தாய்வு நடத்தி அம்மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய உதவுங்கள்.

  ReplyDelete
 2. ஆசிரியர்கள் இல்லாமல் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு விரைவாக கலந்தாய்வு நடத்தி அம்மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய உதவுங்கள்.

  ReplyDelete
 3. இது என்ன server ப்ராப்ளமா? கலந்தாய்வு முடங்குவதற்கு....

  ReplyDelete
 4. They announced election recently, what about the previous months ?

  ReplyDelete
 5. இந்த அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை விரைந்து பனி நியமணம் செய்ய வேண்டும், அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டு விட வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி