அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா! - kalviseithi

Sep 22, 2019

அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா!


பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு  பசுமைபடையின் சார்பில் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது...பள்ளியின் தலைமையாசிரியர் வே.அய்யாக்கண்ணு மரக்கன்றுகளை நட்டு பசுமைப்படையின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்... ஆசியர்கள் வெள்ளைச்சாமி தெய்வேந்திரன் சிதம்பரம் மணி சுதா சுப்பிரமணியன் கண்ணன் தனபால்  சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர்.. 60 மரக்கன்றுகள் இவ்விழாவில் நடப்பட்டது.. பசுமைப்படை ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்...

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி