புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்-செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்-செங்கோட்டையன்


புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. புதிய பாட திட்டம் அப்புடியின என்ன என்ற திரு செங்கோட்டையன் இக்கு தெரியுமா

    ReplyDelete
  2. பாஸ் பண்ண வேலை கிடைக்குமாடா நாயே.. அதையும் சொல்லு

    ReplyDelete
  3. இப்ப நீங்க கொண்டு வந்து மாநில புதிய பாடத்திட்டத்தை பற்றி இப்படி பேசுறீங்க...
    மத்திய அரசு கொண்டுவரப் போகும் புதிய கல்விக் கொள்கையினால் ஏற்படப்போகும் மாற்றத்தைப் பற்றி முதலில் படித்து புரிந்து விளங்கிக்கொண்டீர்களா???????

    ReplyDelete
  4. நீங்க முதல்ல படிங்க சார்

    ReplyDelete
  5. Syllables vise question kelu illana new book inna new book la mattum question kelu old book new book yathuku solregha

    ReplyDelete
  6. பனைமரம் படுத்தா.. பன்னி கூட தாண்டுமாம்

    ReplyDelete
  7. தேர்ச்சியடைஞ்சுட்டா மட்டும் உடனே வேலைகொடுத்துடுவிங்க இல்ல..போங்க சார் போயி அடுத்த தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு சாம்பாதிக்கிற வேலைய ஆரம்பிங்க...

    ReplyDelete
  8. When will be Computer science grade I result.anybody know any news regarding this

    ReplyDelete
  9. முட்டாள்கள் ஆட்சி

    ReplyDelete
  10. Tet Oru கண்துடைப்பு.exam pass agura mathiri vaikamattanga,pass analum job koduka mattanga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி