ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள H5P Application - பற்றிய ஓர் பார்வை - kalviseithi

Sep 30, 2019

ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள H5P Application - பற்றிய ஓர் பார்வை


ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள H5P Application - பற்றிய ஓர் பார்வை :

எந்த ஒரு ஆசிரியரும் தொடக்க நிலையிலிருந்து உயர்நிலை மேல்நிலை ஏன் கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பயன்படுத்திய பாடம் கற்பிக்கின்றனர்.அத்தைகைய உபகரணங்களில் ஒன்றாக கணினி,  மடிக்கணினி மற்றும் கைப்பேசி தமக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இன்றைய தகவல் தொழில் நுட்பயுகத்தில் கணினி மற்றும் கைபேசியில் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள் ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதமாகவே உள்ளது. அத்தகைய மென்பொருள்களுள் ஒன்று H5P Application ஆகும்.இதை எவ்வாறு வகுப்பறையில் பயன்படுத்தி மாணாக்கரின் கற்றலை மேம்படுத்த இயலும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

H5P Application - Download file ( pdf) ...

1 comment:

  1. நல்ல பயனுள்ள மென்பொருள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி