JACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2019

JACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.


இன்றைய பேச்சு வார்த்தையில்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை  ரத்து செய்யப்படும் என்றும் ...

மற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளனர்.

அதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கூட்டம் அக்டோபர் மத்தியில் கூடி, முடிவெடுக்கும்.

7 comments:

  1. ஐயா, பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு எப்போது நடக்கும்? . நடக்குமா?

    ReplyDelete
  2. When will councelling conduct by govt.

    ReplyDelete
  3. Help panuga sir part time teachers ku

    ReplyDelete
  4. எங்க தல வார்த்தை ய நம்பி போராட்டம் வாபஸ். அருமை. அருமை. தல top Ducker ஓய்....... முடியல சாமி.....

    ReplyDelete
  5. Sir part time teachers ethavuthu வாய்ப்புகள் இருக்க தா sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி