PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்! - kalviseithi

Sep 20, 2019

PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்!

அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தேர்வு நடத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து மூன்று விருப்ப இடங்கள் கேட்கப்பட்டன. முதல் தேர்வாக சொந்த மாவட்டம், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். ஆனால் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அங்கு செல்ல தேர்வர்களுக்கு அதிக செலவாகும். பெண்கள் துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். இதனால் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.

இதுகுறித்து டி.ஆர்.பி., அலுவலகத்தில் தேர்வர்கள் கேட்டபோது, 'ஆன் லைன் தேர்வு என்பதால் சென்னை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில்தான் அந்த வசதி உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மாவட்ட தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

31 comments:

 1. வடமாவட்டத்தில் இருந்து தென்மாவட்டத்திற்கு போட்டு இருக்கான் trb. Villupuram to karur

  ReplyDelete
 2. I am cuddalore to thopuppalyam, erode district

  ReplyDelete
  Replies
  1. Hi I am also thoppupalayam kongu eng colg...but my native vridhachalam

   Delete
  2. Sir I am Arokiaraj, I am also kongu engineering college, thopuppalyam this is my number 9842406992 can you speak to me

   Delete
 3. I should travel 600 km (300+300) for this online exam

  ReplyDelete
 4. Sir நான் கன்னியாகுமரி. எனக்கு சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது. Traveling allowance தருவார்களா..

  ReplyDelete
  Replies
  1. Not only TA if you ask they give answer key also. But you give money. Because money is doing anything. That's why ur asking money. If they given money u go anywhere in tamilnadu.that's ur thoughs.

   Delete
 5. உங்களுக்கு Exam நடத்த தெரியலா என்ன விட்டு போங்கடா.. உங்களுக்கு எதுக்கு பதவி அதுக்கு ஒரு அமைப்பு. நீங்க என்ன Free ah Exam நடத்துறிங்க.. காசு வாங்கலா.. இதுல Exam எழுத நாங்க செலவு பன்னனும்.

  ReplyDelete
 6. இதற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும். யாராவது தயாராக இருக்கிறீர்களா.. Contact me

  ReplyDelete
 7. Kongu engineering college, thopuppalyam, erode district, 9842406992, exam date 29.09.2019 FN

  ReplyDelete
 8. I am Ramanthapuram district but exam center tiruppur

  ReplyDelete
 9. Tamilnadu thana eludunga pls enakum vera district dan exam collapse pannadeenga kalvisethi konjam silent aa irunga exam nadakuradae Periya visayam pls nalla padeena don't waste time

  ReplyDelete
 10. Govt... Consider that up and down 1074 km and reporting time 7.30am how it's possible to candidates exam fee 600 bus fee 1500 what's this govt always never worry about people plz consider for that.....

  ReplyDelete
 11. Dharmapuri jayam engineering college

  ReplyDelete
 12. Permanent Vacancies in Govt Aid schools


  🙂Non teaching post
  OA and Clark only female with computer knowledge for clark

  Clark (3nos ) - Female
  OA (2)-- Widow only

  MA Economics- male
  only
  Immediately contact: 9159284867

  ReplyDelete
 13. Permanent Vacancies in Govt Aid schools


  🙂Non teaching post
  OA and Clark only female with computer knowledge for clark
  Qualification

  10th or above

  Clark (3nos ) - Female
  OA (2)-- Widow only

  MA BEd Economics- male
  only
  Immediately contact: 9159284867

  ReplyDelete
 14. Questions only in English how is it possible

  ReplyDelete
 15. வழக்கெல்லாம் எடுபடாது.முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு அருகாமையில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் நீட் தேர்வுக்கு +2 மாணவர்களே அதிக தூரம் சென்று தேர்வு எழுதினார்கள் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வார்கள்.எனவே முன்னெச்சரிக்கையாக தேர்வுக்கு தயாராகுங்கள்.

  ReplyDelete
 16. Computers exam Tamil la ilanu case nadakuthu. Apadi irunthum thirumbavum English la than examnu soluranunga. 🗿🗿🗿🗿🗿🗿🗿
  🏌🏋🏇
  🚷🚷🚷🚷🚷🚷🚷
  🈯️🈚️㊙️🉑🈸🈹🈂️🈷️🈺🈵🈵🈳🈴
  🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  ReplyDelete
 17. நமக்குத் தேவை ஒரு வேலை எனவே துணிந்தவணுக்கே பூமி சொந்தம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. நான் திருவாரூர் எனக்கு ஈரோடுசத்தியமங்கலம் போடபட்டுள்ளது

  ReplyDelete
 19. For me its the other way.. Chennai to Coimbatore. While it is mentioned that Chennai and its surrounding districts has more computer based exam Centre it’s weird that I have exam Centre in Coimbatore. Not sure if TRB allocation is manual without sense or crap automated without testing it.

  ReplyDelete
 20. Nan mail id wrong aa kuduthuten ennoda user id edukka muyala yaravathu vera vali eruntha sollinga nanbarkaleee

  ReplyDelete
 21. pls contact trb customer no given in trb website.they will help you

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி