PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதாமல் திரும்பி சென்ற விண்ணப்பதாரர்கள்! - kalviseithi

Sep 30, 2019

PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதாமல் திரும்பி சென்ற விண்ணப்பதாரர்கள்!

சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இந்த நிலையி சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு வினாத்தாள் கொடுக்காமல் மதியம் வரை காக்க வைத்து அதன்பின் காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு மதியம் ட்தான் தேர்வு எழுத தொடங்கினர். இதனால் மதியம் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வறைக்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மனஉளைச்சல் அடைந்த பலர் தேர்வு எழுதாமலையே திரும்பிச் சென்றனர்.

32 comments:

 1. porumaiyakathan irrukka vendum avarkal thaan teacher

  ReplyDelete
  Replies
  1. அது எப்படிங்க ஐயா,
   காலையில் சரிசெய்ய வேண்டிய கோளாறை மதியம் வரை சரிசெய்ய முடியாத நிலையிலும்
   பொறுமையாக இருக்ங வேண்டும் என்கிறீர்களா?????????
   வேலைக்கு இத்தனை வருடங்கள் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பொறுமை என்பது ஒன்றும் கற்றுத்தர வேண்டிய ஒன்று இல்லை.....
   ஆனால்
   எதற்காக காத்திருக்க வேண்டும் என்பதற்கும்
   குறைந்த பட்சம் நியாயமான அர்த்தம் இருக்க வேண்டும் அல்லவா??????????
   ஒரு தேர்வை முதல் முறையில் நடத்தினாலும் சரி முடிந்த வரை தவறுகள் இல்லாமல் இருக்க வேண்டும்....
   சில நியாயமான தவிர்க்க முடியாத தவறுகளுக்கு பொறுப்பாளர்கள் நியாயமான முறையில் தீர்வையும் தர வேண்டும்....
   ஆனால்
   இங்கே ஒவ்வொரு முறையும் தவறுகள் கூட கிடையாது குற்றத்தைக் கூட சாதாரண மனநிலையில் கடக்க கற்றுத்தரப்படுகிறது மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தாலும்....
   இந்த systemத் சரியான முறையில் debugging செய்யவில்லை என்றால் கடைசியில் system hang ஆகி தான் நிற்கும்.. .

   Delete
 2. All subjects one time exam omr sheet exam best

  ReplyDelete
 3. ippo nadatha pg trb maathiri question ketta 50 years padicha kuda job kidaikaadu

  ReplyDelete
  Replies
  1. கணிப்பொறி பாடம் நடத்துபர்களை நியமிக்காமல் நாற்பத்தாறு லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளாராம். இதில் யாருக்கு லாபம்? படித்தவர்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு எதனை கொடுத்தால் என்ன? யார் பாக்கெட் நிரம்பி வழியுது? இனி 6 ஆம் வகுப்பிலிருந்து டேப் கொடுக்க போகிறார்கள். படித்தவர்கள் கதி ? 7000 8000 ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள். கேட்டல் நிதி இல்லை. மற்ற அனைத்துக்கும் நிதி இருக்கும். வேலைக்காக ஏங்கி நிற்பவர்கள் இவர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டும் என்று தமிழ் நாட்டின் தலையெழுத்து. அனுபவிக்க வேண்டும்.

   Delete
  2. வேலையில்லா பட்டதாரினா முடிஞ்சா விக்ரவாண்டி நாங்குநேரில காட்டுங்க உங்க கொந்தளிப்ப...

   Delete
 4. 60 or 70 mark thaan first mark ah irukkum ippo nadatha pg trb exam la

  ReplyDelete
  Replies
  1. 110 100 கூட வரும் தலைவரே...
   1.தொலைவில சென்டர் போட்டது...
   2.வினாத் தாள் கடினம்...
   நாம தோத்துட்டோம்னு நம்ப வைக்க தான்... no tension... feel free...

   Delete
  2. 110 100 கூட வரும் தலைவரே...
   1.தொலைவில சென்டர் போட்டது...
   2.வினாத் தாள் கடினம்...
   நாம தோத்துட்டோம்னு நம்ப வைக்க தான்... no tension... feel free...

   Delete
 5. Trb கு வேலை போடும் எண்ணம் இல்லை அதனால் கவர்மெண்ட்க்கு கணக்கு காட்டும் விதமாக ஏதோ ஒரு எக்ஸாம் நடத்தி நாங்களும் நடத்தினோம் என்று ஒரு மாயையை உருவாக்கி நம்மிடமிருந்து அப்ளிகேஷன் என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து அதையும் தின்னும் இந்த திருடர்கள் கூட்டம் இருக்கும் வரை யாருக்கும் வேலை கிடைக்காது.

  ReplyDelete
  Replies
  1. யாருக்கோ வேலை கிடைக்க நாம் பணத்தையும் நிம்மதியையும் இழந்தோம் ...
   பரிட்சை நடத்தன மாதிரி ஆச்சு... பணம் தந்தவன் உள்ள போன மாதிரியும் ஆச்சு...
   நீயும் நானும் ஃபெயில்னா எவனோ ஒருவன் பாஸ்...

   Delete
 6. Tamil easy r tough anybody know

  ReplyDelete
 7. இப்படி கேள்விகள் எடுத்த அறிவு ஜீவிகள்..எல்லாம் நல்லா இருக்கணும்...நீங்கள் விளையாடிப் பார்ப்பது எங்கள் வாழ்க்கையுடன்....அதை மறக்க வேண்டாம்...

  ReplyDelete
 8. Can anyone say about PG mathematics exam?

  ReplyDelete
  Replies
  1. Very tough....qns PhD level r pg level..??? Eduthavanuku than theriyum.

   Delete
  2. I still dont know from where few questions were asked.

   Delete
 9. I still dont know from where few questions were asked. Notations also not clear.

  ReplyDelete
 10. Tamil major question easya? Frnds tell

  ReplyDelete
 11. Commerce any one news sir qustion

  ReplyDelete
 12. English qustion is very tough.75 mark no chance

  ReplyDelete
 13. Nabi pls call this number 8680865436

  ReplyDelete
 14. Madam nattu pakklum nasmai pagatum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி