PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2019

PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான(PGTRB) தேர்வை கணினி வழியில்(online) நடத்த தடை விதிக்க கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா தொடுத்த வழக்கில் ,தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் குறைகளை களைந்து  வரும் 24 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.



58 comments:

  1. Then hallticket issue pannamattagala?????

    ReplyDelete
    Replies
    1. தேர்வு ஆன் லைன் மூலம் தான் நடத்த வேண்டும்

      Delete
  2. Please. Online exam vendam. OMR best. Life sir. Please. Cm sir consider pannunga

    ReplyDelete
  3. இதை தான் எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  4. Please cm sir consider omr.life sir please.

    ReplyDelete
  5. Please cm sir consider the omr exam.

    ReplyDelete
  6. Exam 27the confirm sir sollunga sir

    ReplyDelete
  7. Pls sir conduct the exam through offline mode.online mode is suitable only computer science candidates.

    ReplyDelete
  8. Sir please conduct OMR method it is very difficult to write online for arts and others who don't know to handle computers SO PLEASE FOLLOW OMR METHOD

    ReplyDelete
    Replies
    1. In future all exam conduct through on line only sir. This exam also conduct Online mode.All process over.

      Delete
    2. Online la tamil & englishla questions varalana tamil medium padichavangaluku evlo loss. Knjm yoshinga

      Delete
    3. SEE NOTIFICATION ( EXPT BIO TECH,INDIAN CULTURE,MICRO BIO) BOTH TAMIL AND ENGLISH MEDIAM

      Delete
  9. Computer exam la only English questions than vandadhu

    ReplyDelete
    Replies
    1. YES, BUT PG NOTIFICATION TRB ALREADY TOLD BOTH TAMIL AND ENGLISH

      Delete
  10. வழக்கை திங்கள் அன்று கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.மேலும் மூன்று வழக்குகள் உள்ளன...அதை திங்கள் அன்று கொண்டு வர முயற்சிக்கிறோம்.விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் TRB க்கு தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கும் பொருட்டு தெளிவான தீர்ப்பை தரும் பொருட்டு திங்கள் அன்று வழக்கை கொண்டு வர முயற்சிக்கிறோம்.முடிவு இறைவன் கையில்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் இது லட்சக்கணக்கான தேர்வர்களின் குமுறுலாக இருந்தது உங்களுக்கு கோடானகோடி புண்ணியங்கள் கிடைக்கும் ஆன்லைன் தேர்வு தேவையில்லை

      Delete
    2. sir pgtrb computer science result varuuuma? illa caseala exam cancel ayuudumaa? plz reply sir

      Delete
  11. கணினி தேர்வை தயவு செய்து வெளியிடுங்க,இனிமேல் Online - ல வையுங்க வைக்காம போங்க.

    ReplyDelete
  12. Online exam vendum. appo than fraud nadakkathu.

    ReplyDelete
  13. Omr method is best for Pgtrb exam. Online mode exam ventam sir please sir engalife lam neenga contect pandra examla than sir iruku.

    ReplyDelete
  14. Online examla than 100% fraud iruku

    ReplyDelete
  15. யோவ் TRB, நான் கிள்ளுறமாதிரி கிள்ளுவேன் நீ அழற மாதிரி அழு... இவனுங்க கிடக்கிறானுங்க முட்டடாபயலுக... உத்தரவு எசமான் byTRB..

    ReplyDelete
  16. TET exam OMR la. Pg exam online la? Enna rules? Ini pg vacancy ku chance illa? This exam maybe last. Pl. OMR exam vendum.

    ReplyDelete
    Replies
    1. Yar sir neenga ungalaku ennvenum sollunga sollunga

      Delete
    2. Sir ippo ennathan venom ungalaku, omr thana trb outta solli vangikalam

      Delete
  17. தேர்வானது ஆன் லைனில் தான் வேண்டும். 2020 மே மாதம் தேர்வு நடத்தினால் போதும்...

    ReplyDelete
  18. Online that best fraud chance ila chumma don't waste our time last ah preparion romba important soo concentrate on ur subjects

    ReplyDelete
  19. Exam Confirm . Dont Argument. Pl well prepared friends.

    ReplyDelete
  20. Friends exam omr la irundha better. Anyway preparation is best. Nan 6 yrs padichen 2017 pg trbla job poiten. Ealarum nala padinga all the best. Good luck for your future

    ReplyDelete
  21. Exam online or offline . But we are affected not trb or government

    ReplyDelete
  22. தேர்வை Online- யே வையுங்கள் Please

    ReplyDelete
  23. Trb OMR sheet exam vaithu pass pann vaithalum .online exam pass panni vaithalum . Posting how is possibile

    ReplyDelete
  24. Confirm OMR sheet. Court judgement 100% sure. Judge dhandapani good person. Majority OMR than.

    ReplyDelete
  25. Judgement la onumey sollaliye. Trb kita nengalea mudivu panikalamnu solli irukanga. Yenna oru vithiyasamna 24 kula partyku yethavathu oru Pathil kudunganu thane soli irukanga.trb yedukurathuthan final mudivu. Appeal pogakudathunuthan iPadi oru judgement. 27 exam. 24 kula pathila sola soli irukanga 1 or 2 days late pani pathila sonna sariya pochu. Unakum bey bey unga appanukum bey bey. Ha ha bye.

    ReplyDelete
  26. Online தேர்வு எழுத தெரியாத நண்பர்கள், இருக்கும் நாட்களில் ஒரு நாள், கணினியில் மாதிரி தேர்வு எழுதிப்பார்ப்பது நன்று. தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சிப்போம். வெற்றி நிச்சயம் 👍

    ReplyDelete
    Replies
    1. Writing Online exam is no problem, conducting online exam by TRB is a big problem. They conducted pgtrb computer exam was very bad

      Delete
  27. exam omr or online ok.but nermaya , posting seekiram pannunka sir .

    ReplyDelete
  28. No need to conduct the exam through online

    ReplyDelete
  29. Computer result விடுங்க entha exam iluthahthz ila

    ReplyDelete
  30. Chaave choclate material illukkkenga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி