TET தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2019

TET தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்.


# டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்.
# ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில்; பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது – அமைச்சர் செங்கோட்டையன்.
# ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

4 comments:

  1. ஏற்கனவே தேர்ச்சி மதிப்பெண் பெற்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு கருணையை காற்றில் பறக்க விடுமா இவ்வரசு ?

    ReplyDelete
  2. Pass pannunavangalaium karunaiyodu parunga Sir, 3 tet exam la pass pannunavangalaku konjam karunai katunga please sir

    ReplyDelete
  3. Panathukku karunai kaatum Arasu ethu well done amaicharea well done

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர்களும் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்து பணி நியமனத்திற்கு காத்திருக்கிறோம் நீண்ட ஒரு வருடத்திற்கு பிறகும், கல்வி அமைச்சர் அவர்கள் எங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இந்த வேண்டுகோளை கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவி செய்யுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி