TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு! - kalviseithi

Sep 30, 2019

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :

* பழைய அரசு பள்ளி கட்டடங்களை அகற்ற முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி,  பழைய அரசு பள்ளி கட்டடங்களை அகற்றும் பணி விரைத்து நடைபெறுகிறது.

* ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று நடந்த, சமுதாய வளைகாப்பு விழாவில், அவர் பேசியதாவது:

முதல் வகுப்பு துவங்கி, ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கிலத்தை படிப்படியாக கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழோடு சேர்ந்து ஆங்கிலம் கற்றுத்தரவேண்டும் என்ற கடமை, எங்களுக்கு இருக்கிறது.ஆறு முதல் எட்டாம் வகுப்பினருக்கு, 1,000 வார்த்தைகளில், சரளமாக ஆங்கிலம்பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிபொறுப்பேற்றது முதல், இன்று வரை, 46 லட்சம் மாணவ - மாணவியருக்கு, லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.கரும்பலகை முறையைமாற்றி, 90 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பள்ளிகளில், மோசமாக உள்ள பழைய வகுப்பறை கட்டடங்களை அகற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்துக்குள், போட்டித் தேர்வு நடத்தப்படும். இதற்காக, இயக்குநர் ஒருவரை நியமித்துள்ளோம்.

    - இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


49 comments:

 1. Sir 2013,2017,2019 ena moondru murai pass panni vaitha vangaluku ethavathu karunai katungalen Sir 3 tet exam pass pandrathu easy illa sir nanga elligible aana teachers than sir please ethavadhu pannunga engaluku please please please sir.

  ReplyDelete
  Replies
  1. கணிப்பொறி பாடம் நடத்துபர்களை நியமிக்காமல் நாற்பத்தாறு லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளாராம். இதில் யாருக்கு லாபம்? படித்தவர்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு எதனை கொடுத்தால் என்ன? யார் பாக்கெட் நிரம்பி வழியுது? இனி 6 ஆம் வகுப்பிலிருந்து டேப் கொடுக்க போகிறார்கள். படித்தவர்கள் கதி ? 7000 8000 ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள். கேட்டல் நிதி இல்லை. மற்ற அனைத்துக்கும் நிதி இருக்கும். வேலைக்காக ஏங்கி நிற்பவர்கள் இவர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டும் என்று தமிழ் நாட்டின் தலையெழுத்து. அனுபவிக்க வேண்டும்.

   Delete
 2. பாடத்திட்டம் தயவு செய்து வெளியிடுங்க சார்

  ReplyDelete
 3. இன்னுமா நம்புறீங்க.....நேத்து போட்டி தேர்வு....இன்று போட்டித்தேர்வு நடத்த குழு....நாளை அந்தகுழு க்கு...உறுப்பினர்......அடுத்தநாள்...???

  ReplyDelete
  Replies
  1. கணிப்பொறி பாடம் நடத்துபர்களை நியமிக்காமல் நாற்பத்தாறு லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளாராம். இதில் யாருக்கு லாபம்? படித்தவர்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு எதனை கொடுத்தால் என்ன? யார் பாக்கெட் நிரம்பி வழியுது? இனி 6 ஆம் வகுப்பிலிருந்து டேப் கொடுக்க போகிறார்கள். படித்தவர்கள் கதி ? 7000 8000 ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள். கேட்டல் நிதி இல்லை. மற்ற அனைத்துக்கும் நிதி இருக்கும். வேலைக்காக ஏங்கி நிற்பவர்கள் இவர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டும் என்று தமிழ் நாட்டின் தலையெழுத்து. அனுபவிக்க வேண்டும்.

   Delete
 4. அதிகமான ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் போது எப்படி ஆசிரியர் நியமனம்?????

  ReplyDelete
 5. ivan peacha thanilathan eluthanum..next govt vanthuthan posting..so inbetween life kastapaduthama athuvaraikum irukira velaila life otunga friends..ithuthan unmai..

  ReplyDelete
 6. அவன்கிட்ட கேள்வி கேக்ககிற நிருபரும் முட்டாள் என்று தான் நினைக்கிறேன்

  ReplyDelete
 7. Already surplus teacher ,,, appadi exam vaithal vacant sollitu exam vai...yarrai ematrugirai....
  Nangal emathathu pothum...

  Ini varum election la tholvi nichayam.....

  ReplyDelete
 8. arasaangam ninaithaal ethaiyum seithu mudikkum namaal ondrum seiya mudiudu een entrol naam patiththavarkal avarkar muratuthanamaanavarkal

  ReplyDelete
 9. Ini varum election mla , mp,candidates ku taguthi exam vaithu 90 mark eligible solli select pannunga....10 th mudikathavargal ellam inraiku achi alugirargal.....teacher ku ethanai exam 10th,12th,ug,pg,bed,tet,pg trb,ellavatraiyum pass pannitu varugirom.....but vellai mutum illai.kettal surplus... engal vethanaiyudan

  ReplyDelete
 10. ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில்....முடிவு இன்னும் வெளியாகவில்லையா.??????....அவரு சொல்றத நம்புற யாரும் வேலைக்கு போக முடியாது....ஆசிரியர் காலி இடம் இல்லை வேற நல்ல வேலைய பாருங்க

  ReplyDelete
  Replies
  1. Kovai 27/09/19 pGtrb வரலாறு After exam one candidate சட்டையை கிழித்து அழுத காட்சி மனதை காயப்படுத்தியது

   Delete
  2. வரலாற்று நண்பர் துக்கத்தை வெளிகாட்டினார் அவரை போன்று என்னால் காட்ட இயலவில்லை அவ்வளவு தான் வித்தியாசம்

   Delete
 11. அம்மா ஆட்சியில டெட் பாஸ்க்கு வேலை கொடுத்தார்கள் அவர் ஆட்சியை வைத்துக்கொண்டு நீங்க ஏன்
  வேலைப் போடமாற்றிங்க?

  ReplyDelete
 12. Kovai 27/09/19 pGtrb வரலாறு After exam one candidate சட்டையை கிழித்து அழுத காட்சி மனதை காயப்படுத்தியது

  ReplyDelete
  Replies
  1. Mr.minister you know the pain,(. Trbpg History question setters group very cruel thinking)

   Delete
 13. நம்ம வாழ்க்கை மங்குனி அமைச்சர்களுக்கும் அடிமை ஆளுங்கட்சிக்கும் விளையாட்டாக போய்விட்டது வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலிலும் வீடு தேடி வரும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு யாரென்று காட்டவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Namma yellorum aadukal (sheep) 🐑. Mayee

   Delete
  2. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் போட்ட ஓட்டுக்ககத்தான் இன்னும் transfer counselling நடக்காம இருக்கு.

   Delete
 14. All pg trb exam very tough. Re exam vara vaaipu irukka

  ReplyDelete
 15. All pg exam very tough re exam vara vaipu iruka....

  ReplyDelete
 16. பக்கத்து மாநிலமான கேரளத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது . ஆனால் இங்கோ அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் நூலகமாக மாற்றப்பட்டு வருகிறது . மாணவர்கள் இருந்தால் தானே ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் . இந்நிலையில் வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் கல்வி அமைச்சர் .

  ReplyDelete
 17. Pg maths...very very tough...

  ReplyDelete
 18. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைசெய்வோம்(ஊழல்) இதை செய்வோம் (கொலை) ஆனால் நல்லதைமட்டும் அறிக்கை விடுவோம்

  ReplyDelete
 19. Maths very very tough...apdi oru questione illa..out of portion mathiri irunthathu..and notations not clear

  ReplyDelete
 20. Maths very very tough...apdi oru questione illa..out of portion mathiri irunthathu..and notations not clear

  ReplyDelete
 21. கணிப்பொறி பாடம் நடத்துபர்களை நியமிக்காமல் நாற்பத்தாறு லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளாராம். இதில் யாருக்கு லாபம்? படித்தவர்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு எதனை கொடுத்தால் என்ன? யார் பாக்கெட் நிரம்பி வழியுது? இனி 6 ஆம் வகுப்பிலிருந்து டேப் கொடுக்க போகிறார்கள். படித்தவர்கள் கதி ? 7000 8000 ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள். கேட்டல் நிதி இல்லை. மற்ற அனைத்துக்கும் நிதி இருக்கும். வேலைக்காக ஏங்கி நிற்பவர்கள் இவர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டும் என்று தமிழ் நாட்டின் தலையெழுத்து. அனுபவிக்க வேண்டும்.

  ReplyDelete

 22. Pgtrb kku answer key vidum pothu namma answer pannunathaium serthuviduvangala...can anyone know tell..

  ReplyDelete
 23. Thank you for your valuable information

  ReplyDelete
 24. Eppo sir kulu amaikkarenga 2021kullaraya.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி