பள்ளிக் கல்வித்துறையின் வீண் வேலை - துக்ளக் இதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

பள்ளிக் கல்வித்துறையின் வீண் வேலை - துக்ளக் இதழ்


அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தையும்,  உள்கட்டமைப்புகளையும் முதலில் கல்வித்துறை சீரமைக்கட்டும். இதை விட்டு விட்டு ஆசிரியர்களைச் சீண்டுவதும்,  அந்த விபரத்தைக் கொடு இந்த விபரத்தைக் கொடு என்று கேட்பது வெட்டி வேலை...


7 comments:

  1. Pathi private school la thuklak niruvanam than nadathuthu.. government school kaali pannum velaiye thuklak pakum

    ReplyDelete
  2. துக்ளக் கூறுவது முற்றிலும் உண்மை. வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. துக்ளக் பத்திரிக்கை எப்போதுமே ஆசிரியர்களின் நிலையை உணர்ந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே செய்திகளை வெளியிடும்.சில மாதங்களுக்கும் முன்பும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டியது.2014 ஆம் ஆண்டு துக்ளக் ஆண்டுவிழாவில் தற்கால கல்வி பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு சோ அவர்கள் அளித்த பதில்"குச்சி இல்லாத ஆசிரியரும் லத்தி இல்லாத போலிசும் தொழில் செய்ய முடியாது".

    ReplyDelete
  4. உண்மை , இந்த ஒரு பத்திரிக்கையாவது உண்மையாக இருக்கிறதே ,

    ReplyDelete
  5. உண்மை , இந்த ஒரு பத்திரிக்கையாவது உண்மையாக இருக்கிறதே ,

    ReplyDelete
  6. உண்மையான பத்திரிக்கையை நாம் நிராரிப்பதுதான் வேதனை.எனவே நான் இனி மாதம் ஒரு முறையாவது துக்ளக் வாங்க முடிவுசெய்துவிட்டேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி