பள்ளிகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2019

பள்ளிகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

அனைத்து பள்ளிகளிலும் நெகிழி மற்றும் மின்னணு ஆகிய குப்பைகளை தனித்தனியாக போடுவதற்கு இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலியுறுத்தலினால் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 

4 comments:

  1. இரண்டு வகையான குப்பை தொட்டிகள்வைக்கலாம். துப்புரவு பணியாளர்கள் நியமனம் கிடையாது என்று அரசாணை பெறப்பட்டுள்ளது. யார் குப்பையை அப்புறபடுத்துவது என்று பள்ளிக் கல்வித்துறை கூறினால் நல்லது.

    ReplyDelete
  2. Degradable, non degradable and e waste dust pins

    ReplyDelete
  3. To
    Maha lalitha.

    துப்புரவு பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் Dust pin களை யார் அகற்ற வேண்டும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி