பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் பட்டியலிடும் பணி தொடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2019

பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் பட்டியலிடும் பணி தொடங்கியது

தங்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பலமுறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனுக்களையும் அளித்து வந்தனர்.

அதற்கேற்ப அவர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.


37 comments:

 1. Mony எண்ணலாம் saiyuthu parunga

  ReplyDelete
  Replies
  1. Sir onnu therijikoga please yenga nelama theriyama comments panadhiga . government yegala job la permanent panudho illayo ana yega nelama theriyama pesadhiga 7700 salary part time la 8 year waste agiruchi vera job ponalum freshers matudha yedukaraga vera job kuda poga mudiyadha nelamai yega valkaiye kelvikuriya iruku sir

   Delete
  2. Pgtrb 2019 தேர்விற்கு வங்கி தேர்வை போல negative mark system கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் அரை குறை subject அறிவுடன் 40 mark பெற்று கொண்டு மீதி கேள்விகளுக்கு எதை select செய்தாலும் 40 mark பெற்று விடுகிறார்கள். இதனாலேயே தகுதி இல்லாத ஆசிரியர்கள் அரசு வேலை பெற்று விடுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி இந்த pgtrb 2019 தேர்வில் இருந்தே negative mark system கொண்டு வர வேண்டும்..

   Delete
  3. Negative mark kudunga .atha pathi no worry.but arakura arivu nu solathinga.we are working hard to get it.

   Delete
  4. அரை குறை subject அறிவு இருந்தா போதும். அறிவு இல்லாம பல பேறு பணம் கொடுத்து விட்டு work பன்றாங்க அதுக்கு என்ன pannuvinga

   Delete
  5. அரை குறை subject அறிவு இருந்தா போதும். அறிவு இல்லாம பல பேறு பணம் கொடுத்து விட்டு work பன்றாங்க அதுக்கு என்ன pannuvinga

   Delete
 2. Neraya per soiluviga tet pass panitu naga irukom nu sir tet exam pass panitu job illama yarachum irukigala illa andha tet pass certificate vachi vera private job pona kuda 10000 ku Mela salary tharuvaga ana yega nelama nenachi pesuga.

  ReplyDelete
 3. தவறான செய்தி....

  மத்திய அரசு திட்டத்தில் இருக்கும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களை எந்த ஊதிய விகிதங்கள் கொண்டு வர முடியும்....

  பகுதிநேர கணினி ஆசிரியர் பி.எட்.முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர்....

  பொதுவாக கணினி ஆசிரியர்கள் என்றாலே பட்டதாரி ஆசிரியர் ஆக கருதப்படும்.....

  சிறப்பாசிரியர்கள் நியமனம் என்றாலே இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தான்....

  வாழ்வியல் திறன்,,தோட்டக்கலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் வேறு...

  இது மட்டும் இல்லாமல் பள்ளி கல்வித்துறையில் பணி நிரவல் தான் அதிகம் உள்ளது...

  இது மட்டும் இல்லாமல் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டு வர முடியும்.....

  பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த போது 16549 பேர்.....

  மொத்தத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நிலை உண்மையிலேயே கேள்வி குறி தான்.....

  ReplyDelete
 4. தவறான செய்தி....

  மத்திய அரசு திட்டத்தில் இருக்கும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களை எந்த ஊதிய விகிதங்கள் கொண்டு வர முடியும்....

  பகுதிநேர கணினி ஆசிரியர் பி.எட்.முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர்....

  பொதுவாக கணினி ஆசிரியர்கள் என்றாலே பட்டதாரி ஆசிரியர் ஆக கருதப்படும்.....

  சிறப்பாசிரியர்கள் நியமனம் என்றாலே இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தான்....

  வாழ்வியல் திறன்,,தோட்டக்கலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் வேறு...

  இது மட்டும் இல்லாமல் பள்ளி கல்வித்துறையில் பணி நிரவல் தான் அதிகம் உள்ளது...

  இது மட்டும் இல்லாமல் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டு வர முடியும்.....

  பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த போது 16549 பேர்.....

  மொத்தத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நிலை உண்மையிலேயே கேள்வி குறி தான்.....

  ReplyDelete
  Replies
  1. Sir comment pananum panadhiga summa proof Iruka unga kita na computer teacher dha na m.sc with b.ed idhey poladha yelarukum summa pesanum nu pesa venam fake ah Iruka teachers ah yepavo filter panitaga nee yaru modhala yenga life kelvikuri nu soilra theva illadha comment podama poitu velaya paru

   Delete
 5. Computer science grade I result eppo varum

  ReplyDelete
 6. தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் நியமணம் எப்போது அல்லது எங்களுக்கு பணி நியமணம் கிடைக்க வாய்ப்பே இல்லையா? அவ்வாறெனில், தகுதி தேர்வு ஏன், சான்றிதழ் சரிபார்ப்பு ஏன்? இவை எல்லாம் முடிந்து பணி நியமனத்திற்கு காத்திருக்கும் சிறப்பாசிரியர்களை எந்த தகவலும் தராமல் அலைக்கழிக்கப்பது ஏன்?

  ReplyDelete
 7. சிறப்பாசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையா வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் எடுத்தாலே அரசுக்கு நல்ல பெயர் இதை கருத்தில் கொண்டு ஜெ அம்மா செய்தார்கள் அரசு நடத்தும் மழலையர் பள்ளிகளில் இசை ஆசிரியர்களை கொண்டு நிரப்பலாமே

  ReplyDelete
 8. சிறப்பாசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையா வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் எடுத்தாலே அரசுக்கு நல்ல பெயர் இதை கருத்தில் கொண்டு ஜெ அம்மா செய்தார்கள் அரசு நடத்தும் மழலையர் பள்ளிகளில் இசை ஆசிரியர்களை கொண்டு நிரப்பலாமே

  ReplyDelete
 9. How can they publish fake news in the standard newspaper.Who collect this news and from where? All announcements are only through Our Educational Minister? But he didn't say anything about it.

  ReplyDelete
 10. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தம் செய்து பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்..

  ReplyDelete
 11. All teaching posts selected exam only.no chance for part time teachers.

  ReplyDelete
 12. Dear part time teachers yarachum nabala pathi news vandha blog la theva illadha comments pota reply panavenam namba work namba parpom avaga kita theva illa ma fight pani no use so don't waste our time.dont reply for negative comments do your work best.

  ReplyDelete
 13. இது ஒரு அதிகார பூர்வமற்ற செய்தி தவறுதலாக வெளிவந்துள்ளது

  ReplyDelete
 14. neenga paguthi nerama govt school la velai seiyama masam 7000 ova vangittu meethi neram vera velai pathutu irupinga, nanga kalaila 8 mani la irundu evening 6 mani varaikum 10000 salary la private school la full time job pathutu vera part time job ethuvum pakkama irukom, avlo work tension la,

  trb exam vecha epdiyum pass pannanalnu night padichutu irukom, ana neenga nogama 8 varusama velai pathom engaluku velai kudunganu ketutu irukinga,

  exam vaikka sollunga da somberi pasangala

  ReplyDelete
  Replies
  1. Sarida mundan exam vaikatum yegaluku mattum thaniya naga exam eludhi pass panikarom.ama ivaru private school la kasta padarara sari yendha school nu details kudu pakalam.yenda neye soilra full time ku 10000 salary tharaga apadi irukapa weekly three days other 3 days ku yendha school la da vela kudupaga velakenna private school la nega work pandra latchanam theriyumey government schemes yendha velayum seiyaradhila oru nalaiku 4 periods class matha hour preparation nu rest idhula yegala pathi ne pesara

   Delete
  2. Mr Kumar sir nega join pandrapa 10000 kuduthurupaga 8 varusam experience Kedacha yevlo vaguviga

   Delete
  3. Kumar sir vara vellaiya eillaya part time teachersukku eppatha nalla kalam vanthurukkuthu

   Delete
 15. இது நடக்கவே நடக்காது ஏன் சார் பகுதி நேர ஆசிரியர்கள ஏமாத்துரிங்க, Exam Only, Pass பன்னுனா வேலை,வேலை போட்டா Case போடுவாங்க பகுதி பகுதியாகவே இருக்கட்டும் பகுதி ௭ல்லாம் Exam ௭ழுதி Pass பண்ணுங்க சார் கண்டிப்பாக வேலை கிடைக்கும் Don't Worry.

  ReplyDelete
  Replies
  1. Case poduga no problem case solve agara vara kandipa spl teachers post create panamataga yepadiyum oru 5 varusam Odum best of luck

   Delete
  2. Oh very good yena sir case poduviga yega posting go 2011 la vandhadhu apo tet compulsory illa apadiye irudhalum spl techers ku tet nu varala then amount vaganaga nu case pota 8 varusam foreign poirudhiyanu kepaga sir....

   Delete
  3. Case pota nagalum podurom exam vacha 12000 members ku matum vaika soili

   Delete
 16. உள்ள சம்பளத்தையே சொன்ன தேதியில் கொடுப்பதில்லை கைக்கு வரும்வரை எதையும் நம்பப் போவதில்லை

  ReplyDelete
 17. Mr Kumar ur not teacher person, don't compare with part time teacher. All part time teacher are selected from cm scheme.

  ReplyDelete
 18. 2000 ல் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டிருந்தோம் 2012 ல் பகுதி நேரத்தில் வேலை 5000 சம்பளம் என்றாவது பணி நிரந்திரம் செய்யவார் என்ற கனவுடன் சேர்ந்தோம் வேலைவாய்ப்பு பதிவு மட்டும் வேலை வழங்கவில்லை நேர்முகதேர்வு தேர்ந்தெடுத்தார்கள் அன்றைய தினம் சிறப்பாசிரியர்களுக்கு தகுதி தேர்வு இல்லை 2014ல் கொண்டு வரப்பபட்டது ... எனவே சரியான கல்வி தகுதி உடையவர்களையாவது பணிநிரந்திரம் செய்ய தமிழகஅரசு முன் வரவேண்டும் .....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி