ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - தீபாவளி விடுமுறை முடிந்துதான் நடைபெறும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2019

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - தீபாவளி விடுமுறை முடிந்துதான் நடைபெறும்!!

நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே மூன்றாண்டு விதிமுறையில் இருந்து விலக்கு பெற முடியும். மற்ற ஆசிரியர்கள் மூன்றாண்டுகள் முழுமையாக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

3 comments:

 1. தீபாவளி லீவ் என்னவோ 4,5 நாட்கள் வருதாக்கும், அதுவே week end days la dhaaneyppa வருது...

  ReplyDelete
 2. இனிமேல் வந்தால் என்ன வராட்டி என்ன!

  ReplyDelete
 3. Counselling வருமா?

  நம்பிக்கையில்லை......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி