வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தனியாக மாறுதல் விண்ணப்பம் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2019

வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தனியாக மாறுதல் விண்ணப்பம் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள்!


2019- 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணையினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தனியாக மாறுதல் விண்ணப்பம் நீதிமன்ற தீர்பாணை நகல் ஆகியவற்றுடன் உரிய அலுவலரால் பரிந்துரை செய்து அலுவலகத்தில் 15.10.2019 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் - திருவண்ணாமலை CEO அவர்களின் செயல்முறைகள்!


1 comment:

  1. சட்டதின் முன் அனைவருக்கும் சமம் என்பது பெயரலவில் தானா? தீர்ப்பு அனைவருக்கும் பொதுவானது தானே?. வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு என்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி