Flash News : மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2019

Flash News : மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி அறிவிப்பு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஐவடேகர் கூறினார்.

முன்பு இந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் இப்போது உயர்த்திய 5 சதவிகிதத்தையும் சேர்த்து இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு படிக் காசு என்கிற டியர்னெஸ் அலவன்ஸ் 17 சதவிகிதம் வழங்கப்படும்.

மேலும்,  காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

2 comments:

  1. Part time teachers oru oruthar sabamum kandipa kekum yegala Partha ungaluku manusaga Pola theriyala.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி