ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


TLM USAGE IN CLASS REG - SPD PROCEEDINGS

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல்துணைப் பொருட்கள் ( TLM ) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய துணைக்கருவிகளை பட்டியலிட்டு  மாநிலதிட்ட இயக்குநர் உத்தரவு.

மேலும் குருவளமைய ஒருங்கிணைப்பாளர்களும் ( உயர் நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ) அதனை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி