பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2019

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


கேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.

16 comments:

 1. Ovvoru period kum 10 mins Water break lam konjam over ah therilaya...?

  ReplyDelete
 2. இதற்காக நாள் ஒன்றுக்கு எண்பது நிமிடங்கள் தனியாக ஒதுக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 3. Enga irrundhuda vareenga ungalala education naasama pogudhu

  ReplyDelete
  Replies
  1. Education 8 hour over allow the student to study very relax yettu kalviya 8 Mani neram padichu enatha kizhika poran education methoda complete ah change pannanum kandipa thozhirkalvi athiga hour othukanum

   Delete
 4. ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்பிற்கு வர ஆசிரியர் வர 5 நிமிடங்கள் ஆகேம்

  ReplyDelete
 5. Podaaaa un puththiyila en pooooooolllllllll...... Tet pass pannavangalukku posting poda da first. Aparam paapooom kena kuuuuu

  ReplyDelete
 6. Sir pse give permission for government aided school BT post .Tet certificate expire very soon

  ReplyDelete
 7. ungaluku vera vela puuuuuuuu elliya

  ReplyDelete
 8. டேய் அன்நவுன் நாயோ முதலில் உன் பெயரை போடுடா

  ReplyDelete
 9. Thank you sir. 👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕

  ReplyDelete
 10. Next year I mean in 2021 definitely you are education minister sir. Vazhthukkal sir. 😊👍✨👨💓👩👨💓👩👨💓👩👨💓👩👒💄👗🌂👙😊👍✨

  ReplyDelete
 11. Sir please nenga cm aga varanum sir. 👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕👫💕🎉🎉🎉🎊🎊🎉🎉🎉🎊🎊🎉🎉🎉🎊🎊🎉🎉🎉🎊🎊

  ReplyDelete
 12. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி